திங்கள், 4 மார்ச், 2019

நிறைந்த அமாவாசை நாளான
மார்ச் 6 அன்று திமுக கூட்டணி
தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து
அறிவிக்க திமுக அறிவிக்கிறது! இது பெரியார் மண்! 


எங்களின் offerஐ ஏற்க விருப்பம்
இல்லாவிட்டால், நீங்கள் தாராளமாக
மக்கள் நலக் கூட்டணி அமைக்கலாம்!
CPMஇடம் துரைமுருகன் எகத்தாளம்!

மலிவு விலையில் கூட்டணிக் கட்சிகளை
அடகு பிடிக்கும் கலையில் வல்ல
துரைமுருகனுக்கு தங்க நகை அடகுக்கடை
வியாபாரிகள் சங்கம் பாராட்டு! 

கடைசி முயற்சியாக துர்கா ஸ்டாலினிடம்
2 சீட்டு கேட்டுப் பார்க்கலாம் என்ற நப்பாசையில்
துர்காவுக்கு phone செய்த பிருந்தா காரத்!
ஆங்கிலம் தெரியாமல் callஐ துண்டித்த துர்கா!   நல்லது நன்றி


சுதந்திரப் போராட்ட வீரர் KTK தங்கமணியின்
பேத்தியான கோதை அவர்களுக்கு வாழ்த்துக்கள்!


திமுக கம்யூனிஸ்டுகளை மட்டுமே விமர்சிக்க
முடியும். அதிமுக பாஜகவை விமர்சிக்க என்ன
இருக்கிறது? Why should I expose those who have
already been exposed? Do you want me to eat the dead snake?

nallathu


நல்லது! என் வாழ்க்கையில் இவ்வளவு கேவலமான
கூட்டணிப் பேச்சு வார்த்தைகளை இதுநாள் வரை
சந்தித்தது இல்லை. இவ்வளவு கேவலமான
பிழைப்புவாதத்தை சந்தர்ப்பவாதத்தை இதுவரை
பார்த்ததில்லை. ஒன்றை வீழ்த்த வேண்டுமென்றால்,
அதை விட உயர்ந்த இன்னொன்றைக் கொண்டுதான்
அதை வீழ்த்த வேண்டும். மார்க்சிஸ்டுகள் எந்த அளவு
சரிவுக்குப் போய்விட்டார்கள் என்று என்னைப்
போன்றவர்கள் நன்கு அறிவார்கள்.

துரைமுருகன் தருகிற ஒரு சீட்டில்தான் கட்சியின்
உயிர் இருக்கிறதா? ஒரு பூர்ஷ்வாவான வைகோ கூட
ஒரு சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிடாமல்
ஒதுங்கவில்லையா? பூர்ஷ்வாக்களுக்கு இருக்கிற
ஒழுக்கம் கூட இல்லாதவன் எப்படி மார்க்சிஸ்ட் ஆக முடியும்?   


மிஸ்டர் சிங்கராயர் ஆரோக்கியசாமி,
நாக்கை அறுத்து விடுவேன். வார்த்தையை அளந்து
பேச வேண்டும். இது annihilation நடக்கிற இடம்.
உன் மரமண்டையில் ஏற முடியாத விஷயங்களைப்
பற்றி நீ ஏனடா பேசுகிறாய்?

இது கம்யூனிஸ்டுகளில் ஒரு பிரிவினர் பற்றி
இன்னொரு பிரிவினர் செய்யும் விமர்சனம். இதில்
திராவிட நாய் உனக்கென்ன வேலை? Get out.


Attn சிங்கராயர் ஆரோக்கியசாமி!
குட்டி முதலாளித்துவத்தின் கவனத்திற்கு!
---------------------------------------------------------------
மார்க்சிய லெனினியக் கட்சிகள் தேர்தலில்
போட்டியிடுவதில்லை. தேர்தல் அரசியலின்
பித்தலாட்டத்தை அம்பலப் படுத்துவதை மட்டுமே
செய்வார்கள். அதெல்லாம் புழுவினும் இழிந்த
ஓட்டுப்பொறுக்கி அரசியல் வியாதிகளின்
மரமண்டையில் ஏறாது.

எமது பதிவுகள் one way traffic போன்றவை.
இங்கு புழுவினும் இழிந்த குட்டி முதலாளித்துவத்துக்கு
கருத்து சுதந்திரத்தை வழங்குவதில்லை. அவர்கள்
பாசிசம் கொண்டு ஒடுக்கப் படுவார்கள்.

இது குட்டி முதலாளித்துவத்தின் முதுகுத்தொலியை
உரிக்கிற இடம். அவர்களின் முதுகெலும்பை
முறிக்கிற இடம். எமது பதிவுகளோடு உடன்பட
இயலாதவர்கள் எமது பதிவுகளைப் படிக்க வேண்டிய
அவசியம் இல்லை. நட்பு நீக்கம் செய்துவிட்டுப்
போய் விடலாம்.   
--------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக