திங்கள், 4 மார்ச், 2019

தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தல் முடிவு 2014 தேர்தல்:
-----------------------------------------------------------------------------------------
மொத்த வாக்கு = 13,10,597
பதிவான வாக்கு = 9,16,778

ஜெயசிங் நட்டர்ஜி அதிமுக = 3,66,052
பி ஜெகன் திமுக = 2,42,050
எஸ் ஜோயல் மதிமுக = 1,82,191
ஏ பி சி வீரபாகு சண்முகம் காங்கிரஸ் = 63,080மொத்த வாக்கு = 13,10,597
பதிவான வாக்கு = 9,16,778

முடிவு:  1,24,002 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி!
---------------------------------------------------------------------------------
கடந்த தேர்தலுக்கும் (2014) இந்தத் தேர்தலுக்கும் (2019)
இடையிலான அணிசேர்க்கை மாற்றத்தைக் கொண்டு
அரித்மேட்டிக் முறையில் கணக்கிடலாம்! மற்றக்
காரணிகளும் உடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சிதம்பரம் (SC) நாடாளுமன்றத் தொகுதி
2014 தேர்தல் முடிவு!
-------------------------------------------------------------
மொத்த வாக்கு = 12,47,908
பதிவான வாக்கு = 9,84,538

எம் சந்திரகாசி அதிமுக = 4,29,536
தொல் திருமாவளவன் விசிக = 3,01,041
சுதா மணிரத்தினம் பாமக = 2,79,016
பி வள்ளல் பெருமான் காங்கிரஸ் = 28,988

அதிமுக 1,28,495 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!
*************************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக