சனி, 2 மார்ச், 2019

எடப்பாடி அரசின் தடை என்ற காகிதத்தில்   ர்
ஏ எம் கே என்னும் பெருநெருப்பைப்
பொட்டலம் கட்ட முடியுமா?

பூபதி கண்ணன் மருதுபாண்டியன்


பாரிவேந்தரின் ஜாமீனை ரத்து செய்து
சிறையில் தள்ள எடப்பாடி முனைப்பு!
முறியடிக்க ஸ்டாலின் தீவிரம்!
எடப்பாடி ஸ்டாலின் ரோஷமான ஆங்கிலக் குத்துச்சண்டை!  


போலிப் பகுத்தறிவு!
-----------------------------
ராகு காலம் என்றெல்லாம் ஒரு மயிரும் கிடையாது!
ஆனால் போலிப் பகுத்தறிவு இயக்கமான திமுகவில்
ராகு காலம் முடிந்து வேட்பாளர் விருப்ப மனுவை
அளித்துள்ள்ளனர்.

இதுதான் ஈவெரா பெரியாரின் பக்தர்கள் செய்யும்
இழிவு வேலை!

இனி திமுககாரன் எவனாவது பகுத்தறிவு என்று பேசினால்
மலத்தைக் கரைத்து ஊற்றி அடிப்போம்!

திராவிட இந்துத்துவ நாய்களை விரட்டுவோம்!
******************************************************

பெரியாரின் நாத்திகம் பொருள்முதல்வாத நாத்திகம் அல்ல.
ஒரு நாத்திகன் கண்டிப்பாக பொருள்முதல்வாதியாக
இருக்க வேண்டும். பெரியார் என்றுமே ஒரு
பொருள்முதல்வாதியாக இருந்தததில்லை. தமது
நாத்திகத்திற்கு தர்க்க பூர்வமான அறிவு பூர்வமான
விளக்கத்தை என்றுமே பெரியார் அளித்ததில்லை.
அவருக்கு அளிக்கவும் தெரியாது. பெரியாரின்
நாத்திகத்தில்  அறிவியலுக்குத் துளியும் இடம் கிடையாது.

பெரியாரின் தலைமைச் சீடர்களில் முக்கியமான
ஒருவர் கலைஞர் கருணாநிதி. அவர் சோதிடப் பித்துப்
பிடித்து, மஞ்சள் துண்டு அணிந்து கொண்டு திரிந்தார்.
மஞ்சள் என்பது இந்துத்துவத்தின் சின்னங்களில்
ஒன்று.

பாஜக தமிழ்நாட்டில் வளரவில்லை என்பது உண்மையே.
பாஜகவின் கொள்கைகளை திமுக சுவீகரித்துக் கொண்ட
பிறகு, திமுகதான் பாஜக. எனவேதான் திராவிட
இயக்கத்தை திராவிட இந்துத்துவம் என்று மார்க்சியம்
வரையறுக்கிறது.

96 வயது வரை வாழ்ந்த பெரியார் தமது 48 வயது வரை
தீவிர ஆத்திகராகா, தீவிர கடவுள் பக்தராகதான்
இருந்தார் என்ற உண்மை இன்றைய இளைஞர்கள்
பலர் அறியாத ஒன்று. முன் ஏர் சரியாக இருந்தால்தான்
பின் ஏர் சரியாக இருக்கும். இன்றைய இழிநிலைக்குக்
காரணம் முன் ஏர் சரியாக இல்லாமல் போனதே.


திமுக அதன் பிறப்பு முதலாகவே நாத்திகக் கட்சி இல்லை.
அது உண்மை. அவர்களிடம் நாத்திகத்தை எதிர்பார்க்கக்
கூடாது. திமுகவைப் பொறுத்து நாம் செய்ய
வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நாத்திகர்கள்
என்றும் பகுத்தறிவாளர்கள் என்றும் திமுகவினர்
போலி வேடம் போடும்போது, அந்தப் போலித்தனத்தைத்
தோலுரிக்க வேண்டும்.  அவ்வளவுதான்.
--------------------------------------------------------------------
சோதிடப் பித்தில் எவரெஸ்டைத்
தொட்டு நிற்கும் தமிழ்நாடு!
-------------------------------------------------
தேர்தல் நெருங்குகிறது. கூட்டணிகள் அமைக்கப்
படுகின்றன. முதல் பந்தி இரண்டாம் பந்தி எல்லாம்
முடிந்து விட்டது. இனி கடைசிப் பந்தி மட்டுமே
மிஞ்சி உள்ளது.

திமுக கூட்டணியில் கடைசிப் பந்தியிலாவது இடம்
கிடைக்குமா என்ற பரிதவிப்புடன் விடுதலைச்
சிறுத்தைகளும் போலிக் கம்யூனிஸ்டுகளும் உயிரைக்
கையில் பிடித்துக் கொண்டு நாக்கில் நுரை தள்ள
காத்துக் கிடக்கின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் இது தேர்தல் சீசன் என்பதால்
சோதிடர்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
போட்டியிட விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்ற
அறிவிப்பைத் தொடர்ந்து, ராகு காலம் எப்போதடா
முடியும் என்ற பரிதவிப்புடன் அறிவாலய வாசலில்
காத்துக் கிடந்த பகுத்தறிவாளர்கள் ராகு காலம்
முடிந்ததுமே விருப்ப மனுக்களைச் சமர்ப்பித்தனர்.

சகுனம், சாஸ்திரம், முகூர்த்த நேரம், ஹோரை, ராகு
காலம், எம கண்டம், சூலம், பரிகாரம் என்று
வேட்பாளர்கள் மிகவும் தீவிர கவனத்துடன்
ஜாக்கிரதையுடன் ஒவ்வொரு அடியையும் அளந்து
அளந்து எடுத்து வைக்கின்றனர்.

திமுகவினரே இதில் முன்னிலை வகிக்கின்றனர்.
இதனால் தமிழ்நாட்டில் சோதிடர்களுக்கு
கடும் கிராக்கி ஏற்பட்டு, சோதிடர்கள் தங்கள்
பீஸை ஏகத்துக்கும் உயர்த்தி விட்டனர்.

கிளி ஜோசியன், நாடி ஜோசியன், மரத்தடி ஜோசியன்,
கைரேகைக்காரன், பேர் ராசி பார்த்துச் சொல்பவன்
முதல் யாக யக்ஞங்களை செய்யும் சாஸ்திரிகள்
கனபாடிகள் என்னும் பெரும் புரோகிதர்கள் வரை
அனைவருக்கும் தேர்தல் படியாழக்கிறது. போலிப்
பகுத்தறிவு படியளக்கிறது.

ஆன்மிக அருளரசி துர்கா அம்மியார் கோவில்
கோவிலாகப் போய் தமது கணவரின் வெற்றிக்காக
வேண்டுதல்களையும் பிரார்த்தனைகளையும்
நிறைவேற்ற அணியமாகி விட்டார்.

யக்ஞ சரஸ்வதி ராஜாத்தி அம்மாள் 108 புரோகிதர்களை
அழைத்துள்ளார். அவர்கள் சத்துரு சம்ஹார யாகம்
செய்யப் போகிறார்கள். வேட்பாளர் பட்டியல்
அறிவிக்கப் பட்டவுடன் ராஜாத்தி அம்மாளின் யாகம்
தொடங்கும். எதிரிகள் அழிக்கப் படுவார்கள்.

ஜோஸ்யக்காரன் எவனும் பாஜகவை நம்பி இல்லை.
அத்தனை பேரும் படியளக்கும் திமுகவை நம்பித்தான்
இருக்கிறான்.

தமிழ்நாடு என்பது மூட நம்பிக்கைகளின் மண்.
போலிப் பகுத்தறிவின் மண்.
தமிழ்நாடு என்பது திராவிட இந்துத்துவத்தின் மண்.

திராவிட இயக்க நாய்கள் ஏதேனும் பகுத்தறிவு
என்று குரைத்தால், கல்லால் அடித்துக் கொல்லுங்கள்.
இது மட்டுமே மெய்யான பகுத்தறிவுக்கு நாம்
செய்யும் மரியாதை!
**********************************************


 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக