வியாழன், 14 மார்ச், 2019

அண்ணன் தியாகு அவர்களுக்கு,

தாங்கள் கேட்டுக்கொண்டபடி பின்வரும் விவரங்களை 
அளிக்கிறேன்.

1) முகிலன் அவர்கள் பயன்படுத்திய மொபைல் எண்: 93858 04483. 
இது பின்வரும் பெயரிலும் முகவரியிலும் உள்ளது:

Johnson Mathew Raj
No. 2/54, Melamadai East st,
Alavanthan, Madurai North,
Madurai.

2) 16.02.2019 தேதிக்குப் பின்னர் இந்த எண் செயலிழந்துள்ளது.
16.02.2019 அன்று இந்த எண்ணில் இருந்து எந்தவொரு 
outgoing அழைப்பும் செய்யப்படவில்லை. ஆனால் 8 sms 
அனுப்பப் பட்டுள்ளது. அனுப்பப்பட்ட நேரம் 0000 hours of 
16.02.2019க்குப் பின்னர்.

3) பின்வரும் எண்களுக்கு sms அனுப்பப் பட்டுள்ளது. 
அனுப்பப்பட்ட நேரம்: Between 0000 hours and 0100 hours.   
994.....111 (2 sms)
989.....188 (2 sms)
812......649 (2 sms)
954......443 (2 sms)

4) இதற்கு முந்திய நாளான 15.02.2019 அன்று பின்வரும் எண்களுக்கு
outgoing calls செய்யப்பட்டுள்ளது.
994.....111
904......130 ( நேரம் 2144 hours)
996......027 ( நேரம் 2143 hours)
812......649
949......340.
கடைசி 2 எண்களுக்கும் அதிகமான நேரம் பேசப்பட்டு உள்ளது.

அன்புடன்.
பி இளங்கோ சுப்பிரமணியன்.
1945 hours/ 14.02.2019.
-------------------------------------------------------------  
----------------------------------------------------------------------
.     
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக