செவ்வாய், 7 ஜனவரி, 2020

இந்தியாவின் மிகப்பெரும் பின்நவீனத்துவப் பல்கலையான
ஜேஎன்யூவும் நக்சல்பாரி இயக்கமும்!
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------
ஜேஎன்யூ பல்கலை 1969ல் ஆரம்பிக்கப் பட்டது. அதற்கு
இன்று வயது 53.

எனினும் ஜேஎன்யூ பல்கலையின் மாணவர்களின்
சராசரி வயது என்ன தெரியுமா? அதாவது on rollல் உள்ள
மாணவர்களின் சராசரி வயது! அது 33.

இந்தியாவின் எந்தவொரு பல்கலையிலும் உள்ள
மாணவர்களின் சராசரி வயது அதிகபட்சமாக 21 என்று
இருக்கும்போது, ஜேஎன்யூவில் மட்டும் ஏன் 33 வயதாக
இருக்கிறது? கிழடு தட்டிப்போன மாணவர்களின் சொர்க்கமாக
ஏன் ஜேஎன்யூ இருக்கிறது? இந்தக் கேள்விக்கு விடை
தெரிய வேண்டும்.

இதற்கு விடை தெரியாத எவராலும் ஜேஎன்யூ பற்றி
ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. விடையை
குட்டி முதலாளித்துவக் கபோதிகள் தாமே முயன்று அறிந்து
கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் எழுதித் தொலைக்க
முடியாது.

ஜேஎன்யூ பல்கலை சர்வதேசப் பல்கலைகளுக்கு நிகரானது.
கல்வித் தரத்தில் நிகரானது என்று புரிந்து கொள்ள வேண்டாம்.
ஜேஎன்யூ  Arts Group மாணவர்களின் சொர்க்கம். ஆனால்
அறிவியல் படிப்புகளில் ஜேஎன்யூ பல்கலை சிறப்பிடம்
எதையும் இந்தக் காலத்திலும் வகித்ததில்லை.

வளாகச்சூழல், ஆசிரியர் மாணவர் உறவில் தாராளவாதம்,
ஆண் பெண் பாலியல் உறவில் தாராளவாதம், மக்களின்
வரிப்பணத்தை ஜேஎன்யூவுக்கு அரசு வரம்பின்றி ஒதுக்குவதால்,
at the cost of other varsities பணக்கவலையே இல்லாமல் ஆடம்பரமாகச்
செலவு செய்தல் ஆகியவற்றில் ஜேஎன்யூ பல்கலை
தனித்துவமானது.

ஒரு ஐஐடிக்கு ஆகும் செலவை விட, ஜேஎன்யூ பல்கலைக்கு
அதிகம் செலவாகிறது. ஐஐடி என்பது பெரும் technical
installations, கோடி ரூபாய் மதிப்பிலான அறிவியல் கருவிகள்,
சூப்பர் கம்ப்யூட்டர்கள் ஆகியவற்றைக் கொண்டது.
எனவே ஒரு ஐஐடிக்கு  அதிகச் செலவாவது இயல்பே.
ஆனால் பிரதானமாக Arts Group பட்டதாரிகளை
உருவாக்கும் ஜேஎன்யூவுக்கு இவ்வளவு செலவு என்பது
நியாயமற்றது.

ஜேஎன்யூவில் உள்ள ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு
மாணவியுடனும் உடலுறவு கொள்வதாக யாரும் நினைத்து
விட வேண்டாம். புழுவினும் இழிந்த குட்டி முதலாளித்துவம்
அப்படித்தான் நினைக்கும். எனவே பிறழ்புரிதலைத் தவிர்க்க
quantify செய்து விடுகிறேன்.

ஜேஎன்யூவில் m மாணவர்களும் n மாணவிகளும் படிப்பதாக
வைத்துக் கொள்வோம். m மாணவர்களில் p மாணவர்களும்
n மாணவிகளில் q மாணவிகளும் உடலுறவு கொள்பவர்கள்.
இங்கு p << m என்பதும், q << n  என்பதும் முக்கியமானவை.
இங்கு ஏன் less than symbol இரண்டு முறை பயன்படுத்தப்
பட்டுள்ளது? அப்படிப் பயன்படுத்தினால் far less than என்று
பொருள். இங்கு கூறப்பட்ட கணிதம் புரியாதவர்கள்
ரயில் தண்டவாளத்தில் ரயில் வரும் நேரத்தில் தலையைக்
கொடுக்கவும்.(வாசகர்கள் மன்னிக்கவும்; பிறழ் புரிதல்
ஆசாமிகளின் தொல்லை தாள முடியவில்லை).

ஜேஎன்யூவில் படித்து அண்மையில் வெளிவந்த பிரபலம்
போலிக் கம்யூனிஸ்ட் தலைவர் டி ராஜா அவர்களின் மகள்
அபராஜிதா. அபராஜிதா என்பது சமஸ்கிருதப் பார்ப்பனப்
பெயராயிற்றே என்று கேட்ட உள்ளூர் காம்ரேடு
ஒருவரின் கன்னத்தில் டி ராஜா ஓங்கி அறைந்ததை
நான் உட்படச் சிலர் அறிவோம்.

ஜேஎன்யூவின் எவர் கிரீன் மாணவர் மதிப்புக்குரிய
சீதாராம் யெச்சூரி (IQ = 121) அவர்கள்தான். இந்திரா
காந்தியையே, நேருக்கு நேர் கேள்வி கேட்டு அவரை
ஜேஎன்யூ பல்கலையின் வேந்தர் (Chancellor) பதவியை
ராஜினாமா செய்ய வைத்தவர் யெச்சூரி. ப்ளஸ் டூ
படித்தபோது CBSE plus II தேர்வில் அகில இந்திய அளவில்
முதல் மாணவராகத் தேறியவர் யெச்சூரி என்பதை
நியூட்டன் அறிவியல் மன்றம் பெருமையுடன் நினைவு
கொள்கிறது. புழுவினும் இழிந்த பல குட்டி முதலாளித்துவக்
கபோதிகள் அறியாத விஷயம் இது.

ஜேஎன்யூவில் இருந்து வெளிவந்த இன்னொரு பிரபலம்
போலிக் கம்யூனிஸ்ட் கன்னையா குமார். இவர் பீகார்
மாநிலத்தில் 2019ல் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில்
CPI வேட்பாளராகப் போட்டியிட்டார். சிறையில் இருந்த
லாலு பிரசாத் யாதவை பீகார் கம்யூனிஸ்ட் தலைவர்கள்
சந்தித்து கன்னையா குமாருக்கு ஆதரவு கோரினர்.
கன்னையா குமாரை எதிர்த்து தமது கட்சி (RJD)
வேட்பாளரை நிறுத்தாது என்றும் கன்னையா குமாரை
ஆதரித்துப் பிரச்சாரம் செய்யும் என்றும் லாலு பிரசாத்
உறுதி அளித்தார்.

ஆனால் நடந்தது என்ன? லாலு சிறையில் இருந்ததால்
தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துதல், தேர்தல் வியூகம்
அமைத்தல் எல்லாவற்றையும் லாலுவின் இளைய மகன்
தேஜஸ்வி யாதவ்தான் தீர்மானித்தார். கன்னையா குமார்
பிஹெச்டி (PhD) படித்தவர் என்பதை அறிந்த தேஜஸ்வி
யாதவுக்கு அடிவயிறு கலங்கியது. இவ்வளவு படித்த
ஆளை நாம் வளர்த்து விட்டால், நாளைக்கு பீஹார்
அரசியலில் நமக்கே போட்டியாக வந்து விடுவார் என்று
அஞ்சிய தேஜஸ்வி யாதவ், கன்னையா குமாரைத்
தோற்கடிக்கும் நோக்குடன், அவரை எதிர்த்து
வேட்பாளரை நிறுத்தினார். விளைவு கன்னையா குமார்
படுதோல்வி அடைந்தார்.

மாநிலக் கட்சிகளின் குடும்ப அரசியலையும்
ஊழலையும் எதிர்க்காமல் விடிவு இல்லை என்பதை
போலிக் கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஒருபோதும் உணரப்
போவதில்லை. கூத்தாடி உதயநிதியின் கழுவாத
பிருஷ்டத் துவாரத்தில் நாக்கு நனைப்பதும், லாலு
போன்ற புண்ணாக்குத் திருடர்களின் நாற்றம்
பிடித்த ஆசனவாயில் உதடுகளைப் பதிப்பதுமே
போலிக் கம்யூனிஸ்டுகளின் திருப்பணியாக உள்ளது.

சமூகத்தில் நிலவும் வர்க்க வேறுபாடுகள் ஒரு
பல்கலையிலும் பிரதிபலிக்கும். ஜேஎன்யூ மேட்டிமைக்
குடும்பத்தின் வாரிசுகள் படிக்கும் பெரிய இடம். அங்கு
ஏழை நடுத்தர மாணவர்களும் படிப்பார்கள். இவ்விரு
சாராருக்கும் இடையிலான வர்க்க வேறுபாடுகள் ஒரு
பல்கலையில் துலாம்பாரமாக வெளிப்படும்.

பணக்கார வீட்டுப் பருப்புகள் படிக்காமல் வகுப்பைக்
கட் அடித்து விட்டு ஊர் சுற்றுவார்கள். படிப்பைப்
பற்றியே அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். நாளைக்கு
அவர்களின் அப்பன்கள் விடைத்தாள் திருத்தும்
பேராசிரியர்களை மிரட்டி, தங்கள் வாரிசுகளுக்கு
டிகிரி வாங்கிக் கொடுத்து விடுவார்கள். ஆனால்
ஏழை மாணவனுக்கு படித்தால்தான் கதிமோட்சம்.

ஜேஎன்யூவில் என்ன நடந்தது?  CAA என்னும் குடியுரிமைச்
சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராடினார்கள் இது
இயல்பானது; இதில் தவறில்லை. ஆனால் சில பணக்காரப்
பருப்புகளும் மேட்டுக்குடி சுகவாசி மாணவர்களும்
இந்தப் போராட்டத்தை தினசரி நிகழ்வாக மாற்றினர்.
இதனாலும் மற்ற மாணவர்களுக்குப் பாதிப்பில்லை.
ஏனெனில் ஆர்வமுள்ள மாணவர்கள் மட்டுமே இந்த
தினசரிப் போராட்டத்தில் பங்கெடுத்து வந்தனர். டெல்லி
சட்டமன்றத் தேர்தல் வருவதை முன்னிட்டு, ஒட்டுப்
பொறுக்கிக் கட்சிகள் இந்த மாணவர்களின் போராட்டத்தை
முடிவுக்கு கொண்டு வர விரும்பவில்லை.

பிரச்சினை எப்போது முளைத்தது? செமஸ்டர் தேர்வு
வரவிருக்கிறது. தேர்வு எழுதுவதற்கு மாணவர்கள்
பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு கவுன்டரில் பதிவு
செய்யப் போன மாணவர்களை பணக்கார வீட்டுப்
பருப்புகள் தடுத்தனர். பதிவு செய்யும் கவுன்டரையும்
மூட வைத்தனர்.

இதனால் நிர்வாகம் on lineல் பதிவு செய்யும் முறையைக்
கொண்டு வந்தது. இதையும் செயல்பட விடாமல்
தடுத்தனர் பணக்கார வீட்டுப் பருப்புகள். இதற்கான
serverஐ பழுதாக்கினர்.

ஜேஎன்யூ பல்கலையில் பாஜக ஆதரவு மாணவர்கள் மிக
மிகக் குறைவு. மொத்தமுள்ள மாணவர்களில் இவர்கள்
10 சதம் இருந்தால் அதிகம். மீதி 90 சதம் லிபரல் பூர்ஷ்வா
மாணவர்களே! இந்த லிபரல் பூர்ஷ்வா மாணவர்களையே
பாஜகவினர் இடதுசாரிகள் என்று அழைக்கின்றனர்.

செமஸ்டர் தேர்வுக்குப் பதிவு செய்யக் கூடாது என்று
மேட்டுக்குடி லிபரல்களும் பணக்காரப் பருப்புகளும்
அப்பாவி மாணவர்களை ஹாஸ்டலுக்குள் சென்று
மிரட்டினர். நீ பதிவு செய்தாயா, நீ பதிவு செய்தாயா
என்று ஒவ்வொருவரையும் கேட்டுக் கேட்டு அடித்தனர்.
செமஸ்டர் தேர்வு எழுதுவதற்காகப் பதிவு செய்யும் எந்த ஒரு
மாணவனையும் தடுக்க எந்த வேசிமகனுக்கும் உரிமை
கிடையாது.

பல்கலை வளாகத்திலோ ஹாஸ்டலிலோ ஒரு சண்டை என்று
வந்தால் 10 சதமுள்ள சிறுபான்மையான பாஜக
ஆதரவாளர்களால் ஒருபோதும் வெற்றி அடைய இயலாது/
இது சூரியன் கிழக்கே உதிப்பது போன்ற உண்மை.

எனவே வெளியில் இருந்து வாடகைக்கு குண்டர்களைக்
கூட்டி வந்த பாஜக ஆதரவு ABVPயினர் ஹாஸ்டலுக்குள்
புகுந்து பணக்காரப் பருப்புகளையும் லிபரல்களையும்
அடித்து நொறுக்கினர். இதுதான் நடந்தது.

ஜேஎன்யூ உலகின் மாபெரும் பின்நவீனத்துவப் பல்கலை
ஆகும். பூர்ஷ்வா தாராளவாதிகளை இப்பல்கலை
தொடர்ந்து உருவாக்கி வருகிறது. வசந்தத்தின்
இடிமுழக்கமாக 1970களில் இந்தியாவில் நக்சல்பாரி
ஆயுதம் தாங்கிய எழுச்சி வெடித்தது.

70ன் பத்தாண்டுகளை விடுதலையின் பத்தாண்டுகளாக
மாற்றுவோம் என்று அறைகூவல் விடுத்தார் சாரு
மஜூம்தார். இந்த அறைகூவலை ஏற்று நாடு முழுவதும்
உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் படிப்பைத்
துறந்து நக்சல்பாரி இயக்கத்தில் சேர்ந்தனர்.

தமிழ்நாட்டில் நக்சல்பாரி இயக்கத்தின் தாயகமாகத்
நிகழ்ந்தவை இரண்டு கல்லூரிகள். 1. நெல்லையில்
உள்ள ம.தி.தா இந்துக் கல்லூரி; 2. அண்ணாமலைப்
பல்கலை. இக்கல்லூரிகளில் இருந்து படிப்பைத்
துறந்து நக்சல்பாரிகளாக ஆனவர்கள் பலர்.

பாட்னா பொறியியல் கல்லூரியின் வினோத் மிஸ்ரா,
அண்ணாமலையில் Chemical Engineering படித்த கணேசன்,
நெல்லை இந்துக் கல்லூரியில் படித்த டி எஸ் எஸ் மணி,
குடந்தை கல்லூரியில் படித்த தியாகு என்று நிறையப்
பேரைச் சொல்ல முடியும்.

ஆனால் ஜேஎன்யூ பல்கலையில் இருந்து ஒரு வேசிமகனும்
நக்சல்பாரி இயக்கத்துக்கு வரவில்லை. நக்சல்பாரி
வரலாற்றை எழுதிய Frontier ஏடு இரண்டு தொகுப்புகளை
வெளியிட்டு உள்ளது (Frontier Anthology vol I and vol II). அதை
எத்தனை பேர் படித்திருக்கிறீர்கள்? அதைப் படியுங்கள்.
உண்மை தெரியும்.

ஜேஎன்யூ பல்கலையானது நக்சல்பாரி இயக்கத்துக்கு
எதிராக இருந்தது. இது வரலாறு. இங்கு நான்
சொல்வதெல்லாம் என்னுடைய கருத்தல்ல;
சொல்வதெல்லாம் தேற்றம் (theorem).

நான் படித்த 1970களில் எங்கள் கல்லூரி மாலை நான்கு
மணிக்கு மூடப்படும். வீட்டுக்குச் செல்வதற்கான ரயில்
5.45க்குத்தான் வரும். பசி வயிற்றைக் கிள்ளும். பேட்டையில்
உள்ள IT கேண்டீனில் இரண்டு தோசை சாப்பிட
அப்போது நாலணா தேவைப்படும். இந்த நாலணா இல்லாமல்
பட்டினியோடு இருக்கும் மாணவர்கள் வீட்டுக்குச்
சென்று சோறு சாப்பிட இரவு ஏழு மணி ஆகிவிடும்.

டியூஷன் சென்டரில் என்னிடம் படித்த ஒரு மாணவன்
(BSc II) scientific கால்குலேட்டர் இல்லாமல் கஷ்டப்
பட்டான். கடைசியில் தாமதமாக வாங்கினான். "எங்க அப்பா
வாங்கிக் கொடுத்துட்டார் சார்; அவருடைய ஒரு மாதச்
சம்பளமாம் சார் இது" என்றான். கேட்ட எனக்கு அழுகை
வந்தது.

சோத்துக்கு சுண்ணி ஊம்பும் பெற்றோர்களையும்
பட்டினியோடு படித்த லட்சோப லட்சம் மாணவர்களையும்
நான் அறிவேன். ஆனால் ஜேஎன்யூ அப்படி அல்ல.
கொழுப்பெடுத்த தினவெடுத்த பணக்காரப் பருப்புகளின்
கூடாரம் அது. வர்க்கப் பார்வையற்ற முண்டங்களால்
இதைப் புரிந்து கொள்ள முடியாது.
   
பணக்கார வீட்டுப் பருப்புகளும் மேட்டுக்குடி லிபரல்களும்
ஆதிக்கம் செலுத்தும் ஜேஎன்யூ பல்கலை அவர்களுக்கு
சொர்க்கம்தான். ஆனால் பூர்ஷ்வா லிபரல்கள் மற்றும்
பாஜக ஆதரவு ABVP சங்கத்தினர் ஆகிய இரு தரப்புக்கும்
இடையில் ஏழை எளிய குடும்பத்து மாணவர்கள்
கத்தரியில் வெட்டுப் படுவது போல வெட்டுப்
படுகிறார்கள்.

இந்த இரு தரப்பில் யாரையும் எம்மால் ஆதரிக்க இயலாது.
அதாவது பூர்ஷ்வா லிபரல்களையும் சரி, பாஜகவின்
ABVPயையும் சரி என்னால் ஆதரிக்க இயலாது. இந்த
இரு தரப்பாலும் பாதிக்கப்படும் ஏழை எளிய குடும்பத்தின்
பிள்ளைகளையே என்னால் ஆதரிக்க இயலும்.

ஜேஎன்யூவில் படிக்க வந்த மாணவர்களுக்கும் படிப்பில்
நாட்டமற்ற மாணவர்களுக்கும் இடையில் ஒரு
பெர்லின் சுவர் உள்ளது. ஒரு நேர்மையான மத்திய அரசு
இந்தச் சுவரை இடித்துத் தள்ள வேண்டும். படிப்பில்
நாட்டமில்லாத மாணவர்களை பல்கலையை விட்டு
வெளியேற்ற வேண்டும். கிழடு தட்டிப்போன மாணவர்களை
ஹாஸ்டலை விட்டு வெளியேற்ற வேண்டும்.

இந்தக் கட்டுரையை எழுதும் முன், ஜேஎன்யூ பல்கலையில்
பணியாற்றும் எனது பேராசிரிய நண்பர் ஒருவரிடம்
உரையாடினேன். சில நண்பர்கள் மூலமாக அங்குள்ள
சில மாணவர்களிடமும் நேரடியாக உரையாடினேன்.
அவர்கள் எனக்கு அனுப்பி வைத்த சில இந்தி
வீடியோக்களையும் பார்த்தேன். அதன் பின்னரே இந்தக்
கட்டுரையை எழுதுகிறேன்.
**********************************************
  

மருதுபாண்டியன்

படம்-1ல் இந்திரா காந்தியும் சீதாராம் யெச்சூரியும்!
யெச்சூரி அப்போது JNUவில் மாணவர்.


திமுக ஏன் நெல்லை கண்ணனை ஆதரிக்கவில்லை
என்பதற்கு இந்த வீடியோ சாட்சி!
எடப்பாடி அரசின் ஜனநாயக விரோத
நடவடிக்கையான நெல்லை கண்ணன் கைதை
எதிர்த்து மு க ஸ்டாலின் ஏன் குரல் கொடுக்கவில்லை?

காரணம் என்ன என்று விஷயம்
தெரிந்தவர்களுக்குத் தெரியும். ஆனால் குட்டி
முதலாளித்துவ திமுக ஆசாமிகள் புரிந்து கொள்ள
வேண்டாமா? அதற்குத்தான் இந்த வீடியோ.  வர்களால்


அனைத்து central varsityகளிலும் பின்பற்றப்படும்
முறைதான் இங்கும் பின்பற்றப் படுகிறது.
அதில் ஒன்றும் குறையில்லை. எவருக்கும்   மாணவ   கஷ்டப்படும்

லா

மாநிலக் கட்சிகளின் ஊழலுக்கு வக்காலத்து
வாங்குவதே 
அன்பர்கள்

வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு!
--------------------------------------------
Unpalatable என்று கருதப்படும் அத்தனை வார்த்தைகள்,
தொடர்கள், வாக்கியங்களை நீக்கி விட்டேன்.
பலருக்கும் இப்போது நிறைவாக இருக்கும் என்று
கருதுகிறேன்.


பத்ரி, திருத்திய பிறகு shock value பேய்த்தனமாகக்
குறைந்து விடுகிறது. என்ன செய்ய?
highly heterogeneous readers!

சன் டிவி என்ன சொல்கிறது?

மற்

Mrs Gandhi had an aim and with a clear vision she gave birth to JNU.
But Sitaram Yechuri, a student leader then made her resign from
the post of Chancellor. Due to the passage of time JNU has become
the shelter of goons and I am certain that Mrs Gandhi repented for her sin.

Now I am of the considered opinion that JNU should be closed.
It is a white elephant. Its output is garbage because the input is garbage.
Will write in detail.



thiruppur



சில தற்குறிகளால்

சிலரால் இக்கட்டுரையைப் புரிந்து கொள்ள இயலாது.

யாரையும் நீக்க வேண்டிய தேவை இல்லை.
பல்கலைக்கழகம் என்பது அரசியல் கட்சி போன்றதல்ல
யாரையும் நீக்குவதற்கு.

நீங்கள் இந்தக் கட்டுரையில் உள்ள தர்க்கத்தை
தவறு என நிரூபிக்கலாம். அதற்கு உங்களுக்கு உரிமை
உண்டு. அதை விடுத்து முத்திரை குத்த முயல வேண்டாம்.
உங்களின் அறிவின் வரம்பு குறுகியதாக இருப்பதால்
உங்களால் இதை புரிந்து கொள்ள முடியவில்லை. அவ்வளவே.


JNU மற்றப் பல்கலைகள் போன்றதல்ல. அது இந்திரா
காந்தியின் தனிச்சிறப்பான முயற்சியால் ஒரு குறிப்பிட்ட
நோக்கத்திற்காக உருவாக்கப் பட்டது. அது பெரும்
பணத்தை உறிஞ்சும் ஒரு வெள்ளை யானை.
எனவே ஊடகத்தின் கவனத்தைப் பெறுவது இயற்கையே.

ஜனவரி 8 பொது வேலை நிறுத்தம்!
தோழர் பட்டாபிராமன் NFTE BSNL அவர்களின் அறிக்கை!
------------------------------------------------------------------------------------


  
பின்நவீனத்துவ லிபரல்கள் போராளிகள்
ஆகமாட்டார்கள். கட்டுரையின் கருத்தையோ
தர்க்கத்தையோ மறுக்க இயலாமல் அவதூறுகளில்
இறங்குவது குட்டி முதலாளித்துவம் வழக்கமாச்
செய்வதுதானே! 



ஒரு நிகழ்வு நடக்கும்போதுதான் அதன் மீதான
கருத்தை எழுத இயலும். போன வருடம் நடந்த
நிகழ்வுக்கு இப்போது 


அன்புசெல்வி  புவனசேகர்

ஜேஎன்யூவில் இடதுசாரிக் கும்பல்கள் என்று
எவரும் இல்லை. பூர்ஷ்வா லிபரல்கள், குட்டி
முதலாளித்துவ லிபரல்கள், பின்நவீனத்துவர்கள்
மட்டுமே உண்டு. இவர்களை இடதுசாரிகள் என்று
வரையறுப்பதற்கில்லை.

அடுத்து ஜேஎன்யூ வளாகத்தில் ஒரு மிகப்பரவலான
பின்நவீனத்துவச் சூழல் உண்டு. சாதிய உணர்வு
மற்றப் பல்கலைகளுடன் ஒப்பிட்டால் அங்கு கிடையாது.
கடவுள் மதம் பற்றிக்கூட அந்த வளாகத்தில் எவரும்
பொருட்படுத்துவது கிடையாது. பற்றிப் படர்ந்த
அடர்த்தியான ஒரு பின்நவீனத்துவச் சூழலை 
அங்கு காணலாம். நான் நேரில் சென்று கண்டவன்.


 

அன்புசெல்வி












சரி, திருத்தம் செய்கிறேன். வெளியிட்ட பிறகு
திருத்தம் செய்ய வாசகர்கள் அனுமதிக்க வேண்டும்.

நேரு திட்டமிட்டு IITகளைக் கொண்டு வந்தார்.
நல்லதொரு செயல். அது போல இந்திரா காந்தி
திட்டமிட்டு JNUவை உருவாக்கினார். ஆனால்
JNU எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.
எனவே கொஞ்சகாலம் JNUவை மூடினார் இந்திரா.
இது பற்றிப் பின்னர் எழுதுகிறேன்.
 

   



          







  




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக