நெல்லை கண்ணன் தமிழ்க் கடல் அல்லர்!
அவர் கல்வியறிவற்றவர்! வெறும் தமிழ்க்குட்டை!
------------------------------------------------------------------------
நெல்லை கண்ணன் தமிழறிஞர் அல்லர்! தமிழ்க் கடலும்
அல்லர். அவர் வெறும் தமிழ்க் குட்டை! அதுவும் தேங்கிய
தமிழ்க் குட்டை!
SSLC என்னும் பள்ளி இறுதித் தேர்வைக்கூட எழுதாமல்
பள்ளிப் படிப்பைக் கைவிட்டவர்தான் நெல்லை கண்ணன்.
அவருக்கு இங்கிலீஷும் கணக்கும் சுட்டுப் போட்டாலும்
வராது. எனவே பத்தாங்கிளாஸ் கூடப் பாஸ் பண்ணாமல்
படிப்புக்கு முழுக்குப் போட்டவர் அவர்.
அவருடைய பதிவு செய்யப்பட்ட பேச்சுக்கள் அவர் எவ்வளவு
கீழ்த்தரமானவர் என்பதை எடுத்துக் காட்டும். கலைஞரைப்
பற்றி அவர் வெளிப்படையாகப் பேசியதில் இருந்து ஒரு
உதாரணம் பார்ப்போம்.
"இந்தக் கருணாநிதி இருக்கானே, அவன் ஒரு மகா
அயோக்கியப் பய; ஒண்ணாம் நம்பர் திருட்டுப்பய"
என்று அவர் பேசிப் பதிவாகி இருக்கிறது.
தனிப்பட்ட உரையாடல்களின்போது, கலைஞரை
நாசுவப்பய என்றே குறிப்பிடுவார். "நாசுவப் புண்டாழுத"
என்பது அவர் அடிக்கடி பயன்படுத்தும் தொடர்!
திருநெல்வேலிக் காரர்களுக்கு இதன் பொருள் தெரியும்.
எவர் ஒருவரையும் அவர் சார்ந்த சாதியைச் சொல்லியே
குறிப்பிடுவார். பள்ளன் பறையன் சக்கிலியன்
வண்ணான் நாசுவன் பகடை என்று அடுக்குவார்.
இதை அவருடைய குரலில் நீங்கள் கேட்க வேண்டும்.
அப்போதுதான் நான் சொல்ல வருவது புரியும்.
1970களில் ஒருமுறை அண்ணாச்சியும் (நெல்லை கண்ணன்)
நானும் இன்னும் சிலரும் சிந்துபூந்துறையில் (தாமிரபரணி)
குளித்து விட்டு, ஈர வேட்டியை உடுத்திக் கொண்டு,
கொஞ்சதூரம் நடந்து போய், ஒரு பிள்ளைவாள் கடையில்
ஆளுக்கு எட்டு இட்லி சாப்பிட்டோம். பேசிக்கொண்டே
இருந்தோம்.
அப்போது எட்மண்ட் பெர்னாண்டோவை மானவாரியாகத்
திட்டிக் கொண்டே இருந்தார் அண்ணாச்சி. அவரோடு சேர்த்து
பெப்பின் பெர்னாண்டோவுக்கும் ஏச்சு விழுந்தது.
(புரியாதவர்கள் விட்டு விடுங்கள்; இது திருநெல்வேலிக்
காரர்களுக்கு மட்டும்)
"நம்ம இடத்தில் வந்து நம்மளையே ஜெயிச்சுட்டுப்
போயிட்டானே இந்த மீன்........" என்று அங்கலாய்த்தார்
அண்ணாச்சி. ஆம், அண்ணாச்சி தோற்று விட்டார்.
அதிமுகவின் எட்மண்ட் பெர்னாண்டோ வெற்றி
பெற்று விட்டார்.
தமிழகத்தில் உள்ள 234 சட்ட மன்றத் தொகுதிகளில்
பிள்ளைவாளுக்கென்று இரண்டு தொகுதிகள் உண்டு.
ஒன்று: திருநெல்வேலி. இன்னொன்று கன்னியாகுமரி.
கலைஞர் சாதிய உணர்வில் யாரையும் விஞ்சியவர்.
ஒரு சாதிக்குரிய இடத்தில், கொலை விழுந்தாலும் சரி,
வேறு சாதி வேட்பாளரை நிறுத்த மாட்டார் கலைஞர்.
எனவே திருநெல்வேலியில் ஏ எல் சுப்பிரமணிய பிள்ளையும்
கன்னியாகுமரியில் வி கே ராஜா பிள்ளையும் சட்ட
மன்ற உறுப்பினர்களாக இருந்தார்கள்.
ஆனால் மேனன் சாதி அடிப்படையில் வேட்பாளரை
நிறுத்துவதற்குப் பெரிய முக்கியத்துவம் எதுவும் அளிக்க
மாட்டார். எனவே மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த
எட்மண்ட் பெர்னாண்டோவை திருநெல்வேலி தொகுதியில்
நிறுத்தினார் மேனன். பின்னரும்கூட சேனைத்தலைவர்
சமுதாயத்தைச் சேர்ந்த ஆர் எம் வீரப்பனை இதே
திருநெல்வேலியில் நிறுத்தி ஜெயிக்க வைத்தார்.
பெரியாரும் கலைஞரும் சாதி குறித்த ஒரே உணர்வும்
மன அமைப்பும் கொண்டவர்கள்.உச்சந்தலையில்
இருந்து உள்ளங்கால் வரைக்கும் சாதியை
முன்னிறுத்தித்தான் அவர்கள் சிந்திப்பார்கள்; அப்படி
மட்டுமே அவர்களின் மூளையால் சிந்திக்க இயலும்.
எனவே கலைஞரும் பெரியாரும் சாதி ஒழிப்புக்குப்
பாடுபட்டார்கள் என்று எவராவது சொன்னால்
விஷயம் தெரிந்தவர்களின் ஆசனத் துவாரங்கள் சிரிக்கும்.
சாதி ஒழிந்து விடக்கூடாது என்று பொழுதெல்லாம்
கவலைப் பட்டுக்கொண்டு இருந்தவர்கள் அவர்கள்.
மேனனைப் போன்றே ஜெயலலிதாவும் சாதியைத்
துச்சமாக மதிப்பவர். எதையுமே மயிருக்குச் சமமாக
மதித்துப் பழக்கப்பட்டு விட்ட ஜெயலலிதா, சாதியையும்
மயிருக்குச் சமமாகவே மதித்தார். பார்ப்பனர்கள்
நிரம்பிய ஸ்ரீரங்கம் உள்ளடங்கிய திருச்சி நாடாளுமன்றத்
தொகுதியில் தலித் எழில்மலையை நிறுத்தி
ஜெயிக்க வைத்துக் காட்டினார்.நிற்க.
சங்கரம் பிள்ளையும் சூரியும் மேட்டுத்தெருத் திருப்பத்தில்
ஏறும்போது ராத்திரி மணி பன்னிரண்டு. ஏல, அந்தக்
கழுதய ஓத்த நாய் துட்டத் தந்தானாலே என்றார் சங்கரம்
பிள்ளை. வண்ண நிலவனின் (ராமச்சந்திரன் பிள்ளை)
ஒரு நாவல் இப்படித்தான் தொடங்கும். இங்கு சங்கரம்
பிள்ளை பேசுவதெல்லாம் நெல்லை கண்ணன் பேசுவது
போன்றே இருக்கும்.
நெல்லை கண்ணன் பழ கருப்பையா நாஞ்சில் சம்பத்
ஆகிய மூவரும் ஒரே அலைவரிசை ஆசாமிகள்.
IQ குன்றியவர்கள். மூவரும் கூலிப் பேச்சாளர்கள். இம்மூவரில்
பழ கருப்பையாவும் நெல்லை கண்ணனும் படிக்காதவர்கள்.
தமிழ் தவிர வேறு எந்தத் துறையிலும் எந்த அறிவும்
இல்லாத தற்குறிகள் இவர்கள்.
உவே சாமிநாதையரின் சுயசரிதை படித்திருக்கிறீர்களா?
அதில் சுப்பையாப் பண்டாரம் மாம்பழம் வாங்கி வந்த
கதை என்று ஒரு அத்தியாயம் வரும். அதில் வரும்
சுப்பையாப் பண்டாரமே இந்த நெல்லை கண்ணன்.
Worshiping the false Gods என்று ஒரு தொடர் ஆங்கிலத்தில்
உண்டு. இப்படி எழுதி விட்டு உடனே அடுத்த வாக்கியத்தை
எழுதி விட முடியாது. Worshiping the false Gods என்பதன்
பொருள் என்ன என்பதையும் எழுதித் தாலியறுக்க
வேண்டும். தமிழ் வாசகச் சூழலின் தரம் அப்படி.
Worshiping the false Gods என்றால் தவறான கடவுளை
வணங்குவது என்று பொருள். வணங்கக் கூடாதவர்களை
வணங்குவது என்று பொருள்.
பாஜகவை எதிர்ப்பதற்காக நான் நெல்லை கண்ணனை
ஆதரிக்கிறேன் என்று சொல்பவன் கையாலாகாத
பேடிப்பயல். "பாஜககாரன் சோறு தின்கிறான்; அவனை
எதிர்ப்பதற்காக நான் மலம் தின்கிறேன்" என்பது
போன்றது இது.
****************************************************
எடப்பாடி அரசு நெல்லை கண்ணனைக் கைது செய்தது
முட்டாள்தனமான நடவடிக்கை என்பது என் கருத்து.
ஓரிரு நாட்களில் அவருக்கு ஜாமீன் கிடைத்து விடும்
என்று கருதுகிறேன். வழக்குத் தொடர்ந்திருந்தால்
மட்டும் போதும்; கைது தேவையில்லை என்பது
என் கருத்து.
அரசியல் வாழ்வில் கைதுகள் சகஜம். ஒரு அரசியல்வாதியான
நெல்லை கண்ணனுக்கு இதை எதிர்கொள்வதில்
எந்த சிரமமும் இருக்காது என்று கருதுகிறேன். எனவே
குட்டி முதலாளித்துவம் கவலைப்பட்டுக் கண்ணீர் மல்கத்
தேவையில்லை.
இந்தக் கட்டுரை கைது நடவடிக்கை பற்றிய
கட்டுரை அல்ல. நெல்லை கண்ணன் யார் என்பதை
அவரைப் பற்றி அறியாதவர்களுக்கு எடுத்துச் சொல்லும்
கட்டுரை. குறிப்பாக நெல்லை மாவட்டத்து
நண்பர்களுக்காக எழுதப்பட்ட கட்டுரை. இதில்
கூறப்பட்ட அத்தனையும் அட்சர சுத்தம் உண்மை
நெல்லை நண்பர்களுக்குத் தெரியும்.
அதே நேரத்தில், NIA அமைப்பு தலையிட்டு அவர்கள்
இவரைக் கைது செய்திருந்தால் அது கடும் கண்டனத்துக்கு
உரியது. ஏனெனில் கொலை செய்யும் நோக்கமோ
திட்டமோ நெல்லை கண்ணனுக்கு கனவிலும் கிடையாது.
அவர் ஒரு குட்டி முதலாளித்துவக் கோமாளி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக