திங்கள், 27 ஜனவரி, 2020

கதிர்வீச்சின் (radiation) அதிர்வெண் என்று
எடுத்துக் கொள்கிறேன். Ionising, Non ionising என்று
இருவிதமான அதிர்வெண்களைக் கொண்ட
கதிர்வீச்சை உருவாக்க இயலும்.

கோலிட்ஜ் குழாய் (collidge tube) மூலம்
டங்ஸ்டன் இழையைப் பயன்படுத்தி 20ஆம்
நூற்றாண்டிலேயே அதிக அதிர்வெண் கொண்ட
எக்ஸ் கதிர்களை உண்டாக்கினார் விஞ்ஞானி கோலிட்ஜ்.
இது சர்வ சாதாரணமாகப் பயன்பாட்டில் உள்ளது.
அதிகபட்ச அதிர்வெண் வீச்சு 30 exa Hertz. (exa = 10^18).

அணுஉலைகளில் சில குறிப்பிட்ட தனிமங்களைக்
கையாளும்போது காமா கதிர்வீச்சு உண்டாகிறது.
அதைப் பாதுகாப்பாகக் கையாள இயலவில்லை.

எனவே பாதுகாப்பாகக் கையாள்வதும், வழக்கமான
பயன்பாட்டில் உள்ளதுமானதுமான அதிகபட்ச
கதிர்வீச்சின் அதிர்வெண் வீச்சு exa Hetz என்று
எடுத்துக் கொள்ளலாம்.


 
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக