புதன், 15 ஜனவரி, 2020

அரசு ஊழியர் கருத்து சுதந்திரம் பற்றி நேரு!
Nehru on freedom of speech of govt employees!
---------------------------------------------
இந்திய அரசியல்சட்டம் நிகழும் அரசுக்கு எதிராக மட்டுமல்ல அரசியல் சட்டத்திற்கு எதிராகக்கூட செயல்படுவதற்கான உரிமையை அளிக்கிறது. திகழும் அமைப்பை மாற்றும் கனவை காணவும் அதன்பொருட்டு செயல்படவும் எவருக்கும் உரிமை உண்டு. அதை அனுமதிக்காத அமைப்புக்கள் தேங்கி நாற்றமெடுக்கும். வன்முறையை, உளப்பிரிவினையை தூண்டிவிடாதவரை எந்த கருத்தும் அனுமதிக்கத்தக்கதே.

மேற்கண்டவை ஜவகர்லால் நேருவின் வரிகள். அரசுத்துறையில் அரசூழியர்களின் எழுத்துரிமை பற்றி பேச்சு வரும்போது எப்போதும் மேற்கோள் காட்டப்படுபவை. நானே மூன்று முறை மேற்கோள் காட்டியிருக்கிறேன் என்கிறார் ஜெயமோகன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக