JNU பல்கலை வளாகத்தில் குண்டர்கள்
புகுந்து மாணவர்களைத் தாக்குவது கயமை.
உச்சநீதிமன்ற serving judge தலைமையில்
விசாரணை நடந்து!
இது உங்களின் அறிவெல்லைக்கு அப்பாற்பட்ட விஷயம்.
இதை உங்களால் புரிந்து கொள்ள இயலாது.
விசாரணையின் இறுதியில்தான் முறைகேடு பற்றி
உறுதியாகக் கூற இயலும். prima facie உள்ளது என்று
மட்டுமே நாங்கள் கூறுகிறோம்.
முதல் 100 ரேங்க் பெற்றவர்கள் அத்தனை பேருமே
முறைகேடு செய்துதான் பெற்றார்களா என்றால்,
according to theory of probability, அதற்கான நிகழ்தகவு
அப்படி இல்லை. ஒன்றிரண்டு பேராவது
சொந்த மெரிட்டில் தேர்ச்சி பெற்றிருக்கக் கூடும்.
எனவே விசாரணை கோரும் நிலையில் எதுவும் கூற இயலாது.
ஏற்கனவே 2016ல் நடந்த ஒரு தேர்வு மைய முறைகேடு
இன்னும் விசாரணையில் உள்ளது என்பதை அறிக.
திமுக அதிமுக உள்ளிட்ட தேர்தல் அரசியலில் ஈடுபடும்
அத்தனை கட்சிகள் மீதும் எமக்கு எந்தவித மரியாதையும்
கிடையாது. இதை ஒவ்வொரு முறையும் ஸ்ரீராமஜெயம்
போல எழுத வேண்டிய அவசியம் இல்லை.
இந்தப் பதிவு
செய்தவன் யார், பொறுப்பாளி யார் என்பதெல்லாம்
இந்த நிமிடம் வரை யாருக்கும் தெரியாது.
விசாரணையின் இறுதியில்தான் தெரிய வரும்.
அதிகாரிகளும் பயிற்சி மைய நிர்வாகிகளும்
சேர்ந்துதான் இந்த முறைகேட்டைச் செய்திருக்க முடியும்.
ஆனால் எந்தப் பயிற்சி நிலையம் இதில் சம்பந்தப்
பட்டிருக்கலாம் என்று இந்த நிமிடம் வரை யாராலும்
கூற முடியவில்லை.
TNPSC Group IV தேர்வு குறித்த
இந்த இந்தி வீடியோவைக் கேளுங்கள்! பாருங்கள்!
அடுத்த கமெண்டில்.
பத்திரிகையில் அப்படிப் போடுகிறான்.
ஒருவேளை TNPSC அதிகாரிகளிடம் விசாரித்து
இருப்பானோ! ஆனால் முதல் 100 இடங்களில் உள்ள
பெயர்களைப் படித்தால், அது தமிழர்களின் பெயர்
மாதிரித்தான் இருக்கிறது. எப்படியோ, விவகாரம்
பெரிதாவது நல்லது. விசாரணை நடத்த வேண்டிய
நிர்ப்பந்தம் ஏற்படும்.
இது வெறும் SENSATIONAL news. வெளிமாநிலத்தவரின்
பெயர்கள் எதுவும் தரவரிசைப் பட்டியலில் இல்லை.
அதிகபட்சம் ஒன்றிரண்டு பேர் இருக்கக் கூடும்.
இப்படியெல்லாம் செய்தி போடுவது இன்றைக்கு பாஷன்
ஆகி விட்டது.
வெற்றிச் செய்தி!
------------------------
சற்று முன் கிடைத்த செய்தி!
தேர்வு மைய புகார்கள் மீது விசாரணை நடத்தப்படும்
என்று TNPSC அறிவித்துள்ளது. வரவேற்கிறோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக