வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

வாசகங்கள்!
---------------------
1) பீடு பெற நில்
2) ஞாலம் கருதினும் கைகூடும்
3) தமிழ் போல் வாழ்க
4) வையத் தலைமை கொள்
5) தீதும் நன்றும் பிறர் தர வாரா

6) யாதும் ஊரே யாவரும் கேளிர்
7) முயற்சி திருவினை ஆக்கும்
8) மெய்ப்பொருள் காண்பது அறிவு
9) பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
10) இடுக்கண் வருங்கால் நகுக

11) உள்ளத் தனையது உயர்வு
12) உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
13) ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்
14) பொறியின்மை யார்க்கும் பழியன்று
15) அன்பின் வழியது உயிர்நிலை
      
16) திறனறிந்து சொல்லுக சொல்லை
17) செயற்கரிய யாவுள நட்பின்
18) இடுக்கண் களைவதாம் நட்பு
19) நெஞ்சத்து அகநக நட்பது நட்பு
20) மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்

21) பயனுடையார் பண்பு பாராட்டும் உலகு
22) பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்
23) பயனில சொல்லாமை நன்று
24) வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
25) வினைநலம் வேண்டிய எல்லாம் தரும்.
---------------------------------------------------------------------

பின்வருவனவற்றைக் கருதுக:

உள்ளத் தனையது உயர்வு
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
---------------------------------------------------------------------
----------------------------------------------
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக