வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

ஒரே நொடியில் சரியான விடை தந்தமைக்கு நன்றி.


seyyungal iyaa

செய்யுங்கள் ஐயா. இவை காலத்தின் தேவை.
இத்தேவையை நிறைவேற்றுவது புலமையுள்ளோர்
கடமை. பிறரால் இதைச் செய்ய இயலாது. அடுத்த
தலைமுறைக்கு விட்டுச் செல்லும் சொத்தாக
இது அமையும்.


நான் படிக்கும்போது (1960களில்)
பித்தகோரஸ் தேற்றம் என்றுதான் பாடநூல்களில்
இருந்தது. இப்போது பித்தகோரஸ் என்றால்
புரியவில்லை. பிதாகரஸ் என்றே ஆங்கில வழி
மாணவர்கள் சொல்கிறார்கள். அதையே தமிழ் வழி
மாணவர்களும் சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

உச்சரிப்பு பற்றி நாமெல்லாம் (இயற்பியல் மாணவர்கள்)
கவலையே படக்கூடாது என்று எனது பேராசிரியர்
கூறியதையே இன்று வரை கடைப்பிடித்து
வருகிறேன்.

புகழ் பெற்ற Foucault pendulum பற்றிக் குறிப்பிடும்போது,
அந்த அறிவியலாளரின் பெயரை ஃபூக்கோ என்று
உச்சரிக்க வேண்டும் என்றார் பிரெஞ்சு மொழிப்பாட
ஆசிரியர். ஆனால் நானறிந்த மட்டில்,
அன்று முதல் இன்று வரை ஃபோகால்ட் பெண்டுலம்
என்றே பள்ளிகளில் கல்லூரிகளில் கற்பிக்கிறார்கள்.
இந்துதான் இன்றைய நடப்பு!

=============================
கேஜ்ரிவாலின் IQ 118. பிரசாந்த் கிஷோர் 103.6
மட்டுமே. எனவே கிஷோர் கேஜ்ரிவாலின்
பணியாள். ஆனால் மு க ஸ்டாலின் (91)
விஷயத்தில் கிஷோர் எஜமான்!      சில ஆண்டுகளாக   இதற்கு   த்தார்



BE முடித்தவனை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக