வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

கதை அல்ல உண்மை! போலி இடதுசாரிகள்
அனைவரும் மரமண்டைகள். அவர்களுக்குப்
புரியும்படி எளிமையாக கதை போல விளக்கி
உள்ளேன். ஆனால் இது கதை அல்ல.
உண்மை. வரலாறு.

எது உண்மை?
எது உண்மையல்ல?
என்று சொல்வதற்கு நான்தான் அத்தாரிட்டி.
வேறு யார் எவரும் அத்தாரிட்டி அல்ல.

உண்மைதான். புழுவினும் இழிந்த ஈனப்பயல்
அவன்தான்.

இது குட்டி முதலாளிய எழுத்தாளர்கள் எழுதும்
fiction வகை கதை அல்ல. இது science fiction.
t1ல்தான் சம்பவம் தடுக்கப் படுகிறது.
அதற்கு முன்பு, t5, t4, t3, t2 ஆகிய நொடிகளில்
என்ன நடந்திருக்கும்? அது இங்கே நேரடியாகச்
சொல்லப்படவில்லை. Science fictionல் எழுத்தையும்
எழுதி விட்டு அதற்கு கோனார் நோட்சும் போட
இயலாது. வாசகர்கள் அதை உய்த்து உணர வேண்டும்.


சமூகத்தின் பொருள் உற்பத்தியைப் பற்றி
எழுதுபவன் மட்டுமே மார்க்சியவாதி!
உற்பத்தி பற்றி எழுதாமல் வேறு கருமத்தை
எழுதுபவன் கிராம்சியவாதி!

நோட் ஏ



I cannot explain in a minute. Will write a detailed article
later when I get time.

2ஜி பற்றியோ  ஸ்பெக்ட்ரம் பற்றியோ
அது எப்படியெல்லாம் விஸ்வரூபம் எடுக்கும்
என்பது பற்றியோ கருணாநிதிக்கு ஒரு
இழவும் தெரியாது. விளக்கினாலும் அவரால்
புரிந்து கொள்ள முடியாது. அதற்கான IQ அவரிடம்
கிடையாது. நிற்க.

தயாநிதி மாறன்தான் காட்டிக் கொடுத்தவர்
என்று கருணாநிதிக்குத் தெரிய வந்தது.
தெரிந்த பிறகும் அவரால் என்ன பிடுங்க முடிந்தது?

கனிமொழி கைதான பிறகுதான் அவர் பதட்டம்
அடைந்தார். அதற்கு முன்பு வரை, தலித் ஆ ராசாவை
மட்டும்தான் கைது செய்வார்கள் என்று நினைத்துக்
கொண்டிருந்தார். தலித் ஆ ராசாவுக்காக தன் பேரன்
தயாநிதி மாறனை விட்டுக் கொடுக்க அவர்
தயாராக இல்லை. குடும்ப அரசியலே வேறு எதையும்
விட கருணாநிதிக்கு முக்கியம்.

இந்தக் காலக்கட்டத்தில் தேர்தல் கூட்டணி
இடப பங்கீடு பற்றிப் பேச்சு வார்த்தை நடந்தபோது
சோனியாவும் ப சிதம்பரமும் தற்குறி கருணாநிதியின்
கண்ணில் விரலை விட்டு ஆட்டினர் என்பது வரலாறு.

கனிமொழியைக் கைது செய்ய வேண்டாம் என்று
சிதம்பரத்தின் காலில் விழுந்து கருணாநிதி கதறியதும்
அதை மதிக்காமல் ப சிதம்பரம் எட்டி உதைத்ததையும்
கருணாநிதியின் பிஏ சண்முகநாதன் அறிவார்.



இத்தகைய இன்சூரன்ஸை சம்பந்தப்பட்ட
இஞ்சீனியர்தான் செய்ய வேண்டும். செய்திருக்க
வேண்டும்.சினிமா நடிகரோ இயக்குனரோ
இதையெல்லாம் அறிந்து வைத்து இருப்பார்களா?


கிரேன் என்பது ராட்சசத்தனமான எந்திரம்.
அதை ஒரு இடத்தில் கொண்டு வந்து நிறுத்துமுன்
இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம்
செய்ய வேண்டும். அது கிரேன் இஞ்சீனியரின்
பொறுப்பு.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக