BSNL விருப்ப ஓய்வுக்குப் பின் நடந்த முதல் கூட்டம்!
பல்லாயிரம் ஊழியர்களின் ஐயம் தீர்த்த கூட்டம்!
BSNLன் ஒளி சிந்தும் எதிர்காலத்தை உறுதி செய்த உரைவீச்சு!
--------------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
முன்னாள் மாவட்டச் செயலாளர், NFTE BSNL, சென்னை.
வெளியீடு: நியூட்டன் அறிவியல் மன்றம்.
----------------------------------------------------------------------------------
கடந்த ஜனவரி 31 அன்று BSNL ஊழியர்களும்
அதிகாரிகளுமாக 80,000 பேர் விருப்ப ஓய்வில் விடை
பெற்றுச் சென்றனர். VRS திட்டம் சரிவரச் செயல்படுத்தப்
படுமா? பணப்பயன்கள் உரிய நேரத்தில் கிடைக்குமா?
எல்லாவற்றுக்கும் மேலாக பென்ஷன் வருமா? இத்தகைய
கேள்விகளால் ஊழியர்களிடம் சஞ்சலம் எழுந்துள்ளது.
'சஞ்சலம் கலந்தபோது தையலாரை உய்ய வந்து
அஞ்சல் அஞ்சல் என்கிலாத ஆண்மையென்ன ஆண்மையே"
(கம்ப ராமாயணம், பால காண்டம், கார்முகப் படலம்)
எனவே சஞ்சலம் நீக்கிடவும், உண்மை நிலையை
அனைவருக்கும் உணர்த்திடவும், சென்னையில்
கடந்த 11.02.2020 அன்று விருப்ப ஒய்வு பெற்ற ஊழியர்கள்
மற்றும் அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது.
தோழர்கள் எம் ராமநாதன், எஸ் பாலகிருஷ்ணன்
ஆகியோரின் முன்முயற்சியில், பல்வேறு தோழர்களின்
ஒத்துழைப்புடன் இக்கூட்டம் 5 மணி நேரம் நடந்தது.
இக்கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள்
அவையே
INRU DAARVIN PIRAN
BE முடித்தவனை GATE தேர்வு எழுதச் சொல்லாமல்
வேறு சாதிப் பெண்ணை காதலிக்கச் சொல்கிற
போலிக் தலைவன் உனக்கு BSNLல் வேலை
கிடைப்பதை விரும்ப மாட்டான். உனக்கு
வேலை கிடைத்து விட்டால், அவனுக்கு போஸ்டர்
ஓட்ட ஆள் கிடைக்காது. GATE தேர்வு என்ற ஒரு தேர்வு
இருப்பதே அந்த முட்டாள்களுக்குத் தெரியாது.
இட ஒதுக்கீடு கொடுத்தும், நமது சாதிப் பிள்ளைகள்
ஏன் அந்த ஒதுக்கீட்டில் வேலைக்குச் சேரும்
தகுதியைப் பெற முடியவில்லை? இப்படி என்றாவது
OBC, SC, ST சாதித் தலைவர்கள் நினைத்தது உண்டா?
சூத்திர OBC முண்டங்களே, இட ஒதுக்கீட்டை
நாங்கள் போராடி வாங்கித் தருவோம். அந்த
ஒதுக்கீட்டில் வேலைக்குச் சேரும் தகுதியை நீ
வளர்த்துக் கொள்ளாமல் கூத்தாடிப் புயல்களுக்கு
பாலாபிஷேகம் செய்வாயா?
எந்த ஒதுக்கீடும் இல்லாமல் சொந்தத் தகுதியில்
படித்து முன்னேறுகிறானே பார்ப்பான், அவனைப்
பார்த்து நீ பாடம் கற்றுக் கொள்ள வேண்டாமா?
சூத்திர (OBC) முண்டமே, நியூட்டன் அறிவியல் மன்றம்
உன் நலனில் அக்கறை செலுத்தும். உன் தாழ்வு
மனப்பான்மையைப் போக்கும். எமது தத்துவம்
Life Affirmation Philosophy ஆகும். இது வாழ்வுறுதித்
தத்துவம்! அரசியல் தலைவர்களும் சாதித்
தலைவர்களும் முன்வைக்கும் தத்துவம் வாழ்வு
மறுப்புத் தத்துவம் (Life Negation Philosophy) ஆகும்.
பித்தகோரஸ் தேற்றத்துக்கு 367 நிரூபணங்கள் உண்டு
என்ற என் பதிவைப் படித்தாயா? BE படித்த ஒரு
சூத்திர முண்டத்துக்கு (OBC) இந்த விஷயம் தெரிந்திருக்க
வேண்டுமா, இல்லையா? என்னைத் தவிர வேறு
யாராவது இதை உனக்குச் சொல்லிக் கொடுத்தது உண்டா??
OBC பெற்றோர்களே, நீங்கள் படிக்காதவர்களாக
இருக்கலாம். உங்கள் பிள்ளைகளுக்காவே நியூட்டன்
அறிவியல் மன்றத்தை நடத்தி வருகிறேன். அதையாவது
பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
===============================================

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக