சைவ உணவே தலைசிறந்தது!
--------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------
மனிதன் சைவ உணவே உட்கொள்ள வேண்டும்.
அதுவே சுற்றுச் சூழலுக்கு நல்லது.
புவி வெப்பமயம் ஆவதற்குக் காரணம்
அசைவ உணவே!
இப்படிச் சொல்பவர் யார்?
ஜெயராம் ரமேஷ் சொல்கிறார்!
யார் இவர்? பழுத்த காங்கிரஸ்காரர்!
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர்!
இந்தியாவின் முன்னாள் சுற்றுச் சூழல் அமைச்சர்!
நியூட்டன் அறிவியல் மன்றம் அரசியல்வாதிகளை
எப்போதுமே மதிப்பதில்லை. அவர்களை மிக
இழிவாகவும் இளக்காரமாகவும் பார்ப்பதில்
நியூட்டன் அறிவியல் மன்றத்துக்கு ஈடு இணை இல்லை.
ஆனால் ஜெயராம் ரமேஷ் வெறும் அரசியல்வாதி
மட்டுமல்ல. அவர் தொழில்நுட்ப அறிஞர் ஆவார்.
அவரின் IQ = 120.2 என்று உள்ளது.
ஜெயராம் ரமேஷ் மும்பை ஐஐடியில் மெக்கானிக்கல்
இஞ்சினியரிங் பிரிவில் B.Tech பட்டம் பெற்றவர்.
மேலும் வெளிநாட்டுப் பலகலையில் MS பட்டம்
(MS = Master of Science) பெற்றவர். மேலும் கூடுதலாகப்
படித்திருக்கிறார்.
ஜெயராம் ரமேஷின் தந்தையார் மும்பை ஐஐடியில்
சிவில் இன்ஜினியரிங் பிரிவில் பேராசிரியராக
இருந்தவர்.
ஆக, ஜெயராம் ரமேஷ் ஒரு அரசியல்வாதி என்பதை
விட, தொழில்நுட்ப அறிஞர் என்பதே மேலோங்கி
நிற்கிறது.
எனவே அவர் சொல்வதைப் புறக்கணிக்க இயலாது.
******************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக