ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

திருத்தங்கள்
---------------------
1) D கோபால கிருஷ்ணன் என்ற பெயரை அடுத்து இருக்கின்ற
"நாள்: 11.02.2020" என்பதை எடுத்து இறுதியில் போடவும்.
அதாவது "நாள் 11.02.2020" என்பது கடைசி வரியாக
வர வேண்டும்.

ஏனெனில் D கோபாலகிருஷ்ணன் அந்தத் தேதியில்
ரிட்டையர் ஆனவர்  என்றோ அல்லது அந்தத் தேதியுடன்
தொடர்பு உடையவர் என்றோ பொருள் தரும்.
     
2) தந்தி அலுவலக ஊழியர்கள் என்பதை மாற்றி
தந்திப் பகுதி தோழர்கள் என்றோ
தந்திப் பகுதி நண்பர்கள் என்றோ
தந்திப்பகுதி உடன்பிறப்புக்கள் என்றோ
போட்டுக் கொள்ளவும்.

3) நெஞ்சில் நிறைந்தவர் என்ற தொடருக்கு
quotation (inverted commas) தேவையில்லை.
அவற்றை நீக்கி விடவும்.Giving a quotation mark may give
a negative connotation.


4) கடைசி வாக்கியத்தை இட வலமாக மாற்றவும்.
மாற்றிய பின், அதற்குக் கீழ் தேதியை இடவும்.
அதாவது 11.01.2020 என்ற தேதி அதற்கு கீழ் வர வேண்டும்.

5) கடைசி வாக்கியத்துக்கு முன்
By அல்லது அன்புடன் அல்லது தோழமையுடன்
என்று சேர்க்கவும்.

6)திருத்தப்பட்ட பின் இறுதியான version
கீழ்வருமாறு இருக்கும்.
--------------------------------------------------------------------------
Emblem
BSNL Connecting India

D கோபாலகிருஷ்ணன்
நெஞ்சில் நிறைந்தவர்
பயனுடையார் பண்பு
பாராட்டும் உலகு.

பூ மாதிரி ஒரு டிசைன்
               By
தந்திப் பகுதித் தோழர்கள் (BSNL VRS 2019).
------------------------------------------------------------------------------

இன்னொரு மாடல்

Emblem
BSNL Connecting India

D கோபாலகிருஷ்ணன்
நெஞ்சில் நிறைந்தவர்
பயனுடையார் பண்பு
பாராட்டும் உலகு.

பூ மாதிரி ஒரு டிசைன்

தோழமையுள்ள 
தந்திப் பகுதித் தோழர்கள் (BSNL VRS 2019).
===========================================

1)By 
2) தோழமையுள்ள 
3)நட்புடன்
4)அன்புடன் 
5)தோழமையுடன்  
இப்படி ஏதெனும் ஒன்றைப் போட்டுக் கொள்ளவும்.
அது ஓரத்தில் வராமல்வாக்கியத்தை நடுவில் வந்தால் சிறப்பு;
+============================================= 



  
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக