Ref: திருவாதிரை குறித்த கட்டுரை:
----------------------------------------------------
1) இந்த நட்சத்திரம் வானியலில்
Alpha Orionis எனப்படும். இது Orion constellationல் உள்ளது.
2) இது இங்கிருந்து 724 light year தொலைவில் உள்ளது.
நன்கு கவனிக்கவும்; 724 ஒளியாண்டு.
613 ஒளியாண்டு முதல் 881 ஒளியாண்டு வரையிலான
ரேஞ்சில் 724 ஒளியாண்டு என்று ஐரோப்பிய விண்வெளி
நிறுவனம் கூறுகிறது.
ESA = European Space Agency.
இந்நிறுவனம் ஒரு space telescope மூலமாக
ஆராய்ந்ததில் 724 ஒளியாண்டு என்று முடிவுக்கு
வந்துள்ளது. இந்நிறுவனம் அனுப்பிய
space telescopeன் பெயர் ஹிப்பார்காஸ் (Hipparcos).
3) திருவாதிரை நட்சத்திரத்தில் இருந்து பூமிக்கு
ஒளி வந்தடைய எவ்வளவு காலம் ஆகும்?
724 ஒளியாண்டு ஆகும்.
ஒளி 1 நிமிடத்தில் செல்லும் தூரம் = 3 லட்சம் கிமீ
ஒளி 1 நிமிடத்தில் செல்லும் தூரம் = 1,80,00,000 கிமீ
அதாவது 1 கோடியே 80 லட்சம் கிமீ
ஒளி 1 மணி நேரத்தில் செல்லும் தூரம் = 108,00,00,000 கிமீ
அதாவது 108 கோடி கிமீ.
4) திருவாதிரை நட்சத்திரம் என்பது M type வகையைச்
சேர்ந்த சிவப்பு ராட்சதன் ஆகும் (Red giant super).
5) சூரியனின் நிறை = 2x 10^30 kilogram.
6) ஒரு ஒளியாண்டு என்பது 9.5 x 10^12 கிலோமீட்டர்.
அதாவது, 9.5 டிரில்லியன் கிலோமீட்டர்.
-----------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக