வியாழன், 6 பிப்ரவரி, 2020

எல்லோரும் எல்லா விஷயத்திலும் கருத்துச் சொல்ல
முற்படுவது கயமைத்தனம் ஆகும். பேசுகிற விஷயத்தில்
ஆழமான  புரிதல் இல்லாமல் கருத்துச் சொல்வது
எப்படி நியாயம் ஆகும்?

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்
என்று கருத்து கந்தசாமிகளைக் கண்டிக்கிறார்
வள்ளுவர். இந்தக் குறளுக்காவது பொருள் தெரியுமா?
இல்லை, அதையும் எழுதித் தாலியறுக்க வேண்டுமா?   

தமிழும் தெரியாது!
இங்கிலீஷும் தெரியாது!
சயன்ஸ் மேத்சும் தெரியாது!
டெக்னாலஜி பற்றி ஒரு இழவும் தெரியாது!
ஆனால் கருத்து கந்தசாமியாகிய (IQ = 91)
நான் BSNL பற்றி அவதூறாகக் கருத்துச் சொல்லுவேன்;
ஏனெனில் நான் தனியார் நிறுவனங்களின் கைக்கூலி!

தமிழ்நாட்டின் போலி முற்போக்குகள்
போலி இடதுசாரிகள்
குட்டி முதலாளித்துவத் தற்குறிகள்
இன்ன பிற கபோதிகளின் BSNL எதிர்ப்புப்
பிரச்சாரத்தை லட்சோப லட்சம் தொழிலாளர்கள்
முறியடிப்பார்கள்! 

  


 
 





        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக