யாராக இருந்தாலும் மதத்தின் அடிப்படையில்
மொழியை அவமதிக்கக் கூடாது!
================================================
1) பொதுவாக சங்கர மடம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு
மரியாதை கொடுப்பதில்லை.
2) இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் தமிழ்த்தாய்
வாழ்த்தை ஏற்பதில்லை.
3) இந்த இரண்டுமே தமிழ்த்தாய் வாழ்த்தை
ஏற்க மறுப்பதில் சமமானவை.
4) ஒரு இஸ்லாமிய அமைப்பின் சார்பாக,
தமிழ்த்தாய் வாழ்த்தை ஏற்கக் கூடாது என்றே
போதிக்கப் படுகிறது.
5) இவர்கள் அனைவருமே மொழியை விட
மதம் உயர்ந்தது என்று கருதுபவர்கள்.
6) யாராக இருந்தாலும், எந்த மதமாக
இருந்தாலும், தமிழ்த்தாய் வாழ்த்தை
அவமதித்தல் கூடாது.
-----------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக