ஞாயிறு, 14 ஜனவரி, 2018

புத்தகச் சந்தைக்குச் செல்வோர் கவனத்திற்கு!
==================================================
சென்னை புத்தகச் சந்தையின் கடைசி வரிசையில்
(last row) 647ஆம் எண்ணுள்ள ஸ்டால் தமிழ்மண்
பதிப்பகம் ஆகும்.
அங்கு சென்று அறிவியல் ஒளி ஆசிரியர் சிதம்பரம்
அவர்களை சந்தித்து அறிவியல் ஒளி ஏட்டுக்கு
சந்தா செலுத்துங்கள்!
 ஆண்டுச் சந்தா ரூ 180.
ஆயுள் சந்தா ரூ 2500.
-------------------------------------------------------------------------------------- 

2G தீர்ப்பு  வெளியான அன்று கலைஞர் டி.வி.யில்
தீர்ப்பு பற்றிய விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.
பங்கேற்றதே மொத்தம் இருவர்தான். ஒன்று நான்;
மற்றோருவர் திமுக சட்டத்துறைச் செயலாளர்
பரந்தாமன். எனக்கே அதிக நேரம் வழங்கப்பட்டது.
தொகுப்பாளர் சரவணன்.
மறுநாளும் ஒரு நிகழ்ச்சியில் இதே (2ஜி பற்றி)
பங்கேற்றேன். தொகுப்பாளர் உமா அவர்கள்.

இருப்பினும் இந்த நிகழ்ச்சிகள் யாவும் யூடியூபில்
பதிவேற்றம் செய்யப்படவில்லை. இந்த நிகழ்ச்சி
முக்கியமானது என்பதால் இதை மட்டுமாவது
யூடியூபில் ஏற்றுங்களென்று சட்டத்துறைச்
செயலாளர் பரந்தாமன் வேண்டுகோள் விடுத்தார்.
இருந்தானாலும் அது யூடிபில் ஏற்றப்படவில்லை.

உப்புப்பெறாத டிவி கூட தங்களின் விவாத
நிகழ்ச்சிகளை யூடிபில் ஏறும்போது, வசதி
படைத்த கலைஞர் டிவி இதைச் செய்வதில்லை.
யாரைப் போய் நான் நொந்து கொள்வது?
    . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக