திங்கள், 1 ஜனவரி, 2018

ஆன்மிக அரசியல் ஏற்கனவே நடப்பில் உள்ளது!
-------------------------------------------------------------------------------------
நடிகர் ரஜனிதான் முதன் முதலில் ஆன்மிக
அரசியலை அறிமுகம் செய்கிறார் என்று கருதுவது
தவறு. அவருக்கு முன்பே மதிப்புக்குரிய
செபாஸ்டியன் சைமன்  அவர்கள் தமிழ்நாட்டில்
ஆன்மிக அரசியலை முன்னெடுத்து வருகிறார்.

செபாஸ்டியன் சைமன் அவர்களை விஞ்சும்
விதத்தில் ரஜனி அவர்களால் ஆன்மிக அரசியலை
முன்னெடுக்க முடியுமா?  சொல்லும்!

இன்றைய நிலையில் ஆன்மிக அரசியலில்
முதலிடத்தில் இருப்பவர் செபாஸ்டியன் சைமன்
அவர்களே. வாழ்க ஆன்மிக அரசியல்!
000000000000000000000000000000000000000000000000000000  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக