வியாழன், 18 ஜனவரி, 2018

அறிவியல்  அமைப்பு உதயம்!
----------------------------------------------------
அமைப்பின் பெயர்:
மக்களுக்கான அறிவியல் இயக்கம்.
Science Movement for the People.

அமைப்பு உருவான நாள்: 15.01.2018

கூட்டம் நடைபெற்ற இடம்:
நேஷனல் ஸ்டார் மெட்ரிகுலேஷன் பள்ளி,
                அரும்பாக்கம், சென்னை.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்:
--------------------------------------------------------------
அவைத்தலைவர்: செ முஹையதீன் பிச்சை

துணைத்தலைவர்: நி. சித்து முருகானந்தம்.

பொதுச் செயலாளர்: பி இளங்கோ சுப்பிரமணியன்

துணைச் செயலாளர்: தமிழ்ச்சமரன் 

பொருளாளர்: ப கண்ணையா

அமைப்புச் செயலாளர்: பெ மனோகரன்

செயற்குழு உறுப்பினர்கள்:
-------------------------------------------------
ஜி பி சாரதி
க  எத்திராசு
ம எ பூபால் ராசு
பெ ராசேந்திரன்
ஏ சுந்தர்
மு  தமிழ்பாபு
ப ராதா.

அறிவியலை மக்களிடம் கொண்டு  செல்வதும்,
சமூகத்தில் அறிவியல்  உளப்பாங்கை ஏற்படுத்துவதும்
சகல விதமான மூடநம்பிக்கைகளை எதிர்த்துப்
போராடி முறியடிப்பதும்
மக்களுக்கான அறிவியல் இயக்கத்தின்
நோக்கங்களாகும்.
****************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக