1960களில் என்னுடைய பள்ளிப் பாடப் புத்தகங்களில்
உலகின் கண்டங்கள் ஆறு என்று எழுதப்பட்டு
இருந்தது. தற்போதைய பாடப் புத்தகங்கள்
ஏழு கண்டங்கள் என்கின்றன. அண்மைத் தகவல்கள்
நியூசிலாந்து இந்த ஏழு கண்டங்களிலும் அடங்காது
என்கின்றன. அவை நியூசிலாந்தை ஆஸ்திரேலேசியா
(Australasia) அல்லது ஓசியானியா என்ற தனிப்பிரிவில்
சேர்க்கின்றன. இத்தகவல்கள் இன்னும் இந்தியப்
பாடப்புத்தகங்களில் இடம் பெறவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக