பொங்கலுக்கு மத்திய அரசு விடுமுறை உண்டு!
BSNL தோழர்கள் குழம்ப வேண்டாம்!
ஊடகங்கள் பரப்பும் வதந்திகள் பொய்யே!
----------------------------------------------------------------------------------
BSNL ஊழியர்களுக்கு மட்டுமான அறிவிப்பு!
---------------------------------------------------------------------------------
அன்பார்ந்த BSNL தோழர்களே,
1) 2017ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் விடுமுறைகள்
குறித்த, மூன்று பக்கங்கள் அடங்கிய உத்தரவின்
நகலை இப்பதிவுடன் வெளியிட்டுள்ளேன்.
2) பொங்கல் நாளன்று (14.01.2016, சனி, தை 1) மத்திய
அரசு "மூடிய விடுமுறை" (CLOSED HOLIDAY) அறிவித்து
உள்ளது. அன்று அலுவலகங்கள் மூடிக் கிடக்கும்.
3)விஷயம் தெரியாமல் காட்சி ஊடகங்கள் பரப்பும்
பொய்ச்செய்திகளை நம்ப வேண்டாம்.
4) தமிழ் மாநிலத்துக்கு உரிய விடுமுறைகளை
தொழிற்சங்கம்தான் முடிவு செய்கிறது என்ற உண்மை
தெரியாத ஊடகங்கள் வதந்தி பரப்புகின்றன.
5) தோழர் முத்தரசன் அவர்களும், தோழர் ரங்கராஜன்
அவர்களும் அவசரப்பட்டு காட்சி ஊடகங்களுக்கு
அளித்த நேர்காணல் துரதிருஷ்ட வசமானது; தவிர்த்து
இருக்க வேண்டியது.
6) NFTE மற்றும் BSNLEU சங்கங்களின் இணைய
தளங்களில் உள்ள LIST OF HOLIDAYS என்பதைத்
தோழர்கள் பார்க்கவும்.
7) நான் வெளியிட்ட உத்தரவு NFTE VELLORE இணைய
தளத்தில் உள்ளது.
8) மத்திய அரசைப் பொறுத்தமட்டில், தமிழ்நாட்டுக்குரிய
விடுமுறை தினங்களை தொழிற்சங்கத் தலைவர்கள்தான்
தீர்மானிக்கிறார்கள். இந்த உண்மை தெரியாமல்
ஊடகங்கள் வதந்தியைப் பரப்பி வருகின்றன.
9) பொங்கலுக்கு விடுமுறை இல்லை என்ற வதந்தியைப்
பரப்புவோர், தொழிற்சங்கத்தின் மீது பொய்ப்பழி
சுமத்துகிறார்கள். இது வன்மையான கண்டனத்துக்கு
உரியது.
10) இந்தப் பதிவு BSNL ஊழியர்களுக்கு மட்டுமானது.
தோழர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இப்பதிவு
வெளியிடப் படுகிறது. மத்திய அரசின் பிற துறைகள்
குறித்து, (அஞ்சல், பாதுகாப்பு) அந்தந்தச் சங்கங்கள்
தெளிவு படுத்தலாம். ரயில்வே பொங்கலன்றும் இயங்கும்.
தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்,
முன்னாள் மாவட்டச் செயலாளர் மற்றும்
முன்னாள் மாநிலத் சங்க நிர்வாகி,
NFTE BSNL, சென்னை, தமிழ்நாடு.
*********************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக