வியாழன், 12 ஜனவரி, 2017

எலக்ட்ரான்களின் எண்ணிக்கை என்ன?
மிக எளிய இயற்பியல் கணக்கு!
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------
ஒரு கடத்தியில் 4 ஆம்பியர் மின்னோட்டம் (current)
செல்கிறது. அப்படியானால் அக்கடத்தியின் வழியாக
ஒரு வினாடியில் செல்லும் எலக்ட்ரான்களின்
எண்ணிக்கை என்ன?

English version:
---------------------
A current of 4 ampere flows in a conductor. Determine the number of
electrons flowing per second through the conductor.

குறிப்பு: இதை விட எளிமையாக ஒரு கணக்கு
இருக்க முடியாது. ஒரு ஆம்பியர் மின்னோட்டத்தில்
எவ்வளவு எலக்ட்ரான்கள் இருக்கும் என்ற விவரம்
இயற்பியல் மாணவனுக்குத் தெரிந்து இருக்க வேண்டும்.
அது மட்டுமல்ல, எலக்ட்ரானின் நிறை, மின்னேற்றம்,
charge mass ratio ஆகியவை அனைத்தும் நினைவில்
இருக்க வேண்டும்.
******************************************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக