கமென்ட்-1 இல் உள்ள லிங்க்கில் உத்தரவை
தெளிவாகப் படிக்கலாம். கமென்ட்-1ஐ பார்க்கவும்.
தோழர் முத்தரசன் அவர்கள் அரசு அலுவலக
நடைமுறைகள் பற்றிய பரிச்சயம் இல்லாதவர்.
அவர் நீண்ட காலமாக விவசாயச் சங்கத்தில்
பணியாற்றியவர். பின்னர் கட்சித் தலைமைக்கு
வந்தவர். எனவே அரசு அலுவலக நடைமுறைகள்
பற்றி எதுவும் தெரியாமல் தொலைக்காட்சியில்
தவறாகப் பேட்டி அளித்துள்ளார்.
மொத்தம் மூடிய விடுமுறைகள் 17. இவற்றில்,
14 விடுமுறைகள் மட்டுமே மத்திய அரசு தன்
பட்டியலில் தரும். இந்த 14 தவிர, 3 விடுமுறைகளை
மாநிலத்தில் உள்ள ஊழியர் நலக்குழு முடிவு
செய்யும். அந்த 3 விடுமுறைகளும் additional
என்று குறிக்கப் பட்டு இருக்கும்.
**
additional holidays என்று தேர்ந்தெடுத்த மூன்றுமே
RH பட்டியலில் முதலில் இருந்தவை. அதுதான்
இந்த உத்தரவில் காட்டப்பட்டு உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக பொங்கல் விடுமுறையைப்
மாற்றமும் இல்லை. எதையும் மாற்றவில்லை.
இப்போதும் மூடிய விடுமுறையில்தானே இருக்கிறது.
எப்போதுமே பொங்கல் மூடிய விடுமுறைதான்.எந்த
மாற்றமும் இல்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக