நீட் 2016 தேர்வு எழுதியோர், தேர்ச்சி பெற்றோர் விவரம்!
-------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்

கடந்த ஆண்டு 2016 நீட் தேர்வு:
விண்ணப்பித்தோர் = 8,02,594
தேர்வு எழுதியோர் = 7,31,223
தேர்ச்சி பெற்றோர் (qualified) =4,09,477
அகில இந்திய ஒதுக்கீடான
15% இடங்களுக்குத் தேர்வு பெற்றோர் = 19325
(மொத்தம் தேறியோரில் இந்த 19325 உள்ளடக்கம்)
தேர்வு எழுதிய 7,31,223 பேரில் 4,09,477 பேர் தேர்ச்சி
பெற்றுள்ளனர். தோராயமாக 55 சதம் என்ற
அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சுமார் 4 லட்சம் பேர் தேறினாலும், மொத்தமுள்ள
மருத்துப்ப படிப்பு இடங்கள் தோராயமாக 50,000 தான்.
அதாவது தேறியோரில் எட்டில் ஒருவருக்குத்தான்
மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கிறது.
*************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக