திங்கள், 2 ஜனவரி, 2017

புத்தாண்டு என்பது மிகவும் பொதுப்படையான
பெயர். புத்தாண்டு என்று மட்டுமே சொன்னால்,
அது எந்தப் புத்தாண்டைக் குறிக்கிறது என்று
மயக்கம் நேரும். ஏனெனில் தமிழ்ப் புத்தாண்டுகளும்
உள்ளன. எனவே பொது சகாப்தம் (common era)என்றோ அறிவியல் புத்தாண்டு என்றோ கொற்றினால்தான் தெளிவு
கிடைக்கும். இந்தப் புத்தாண்டை உருவாக்கியவர்கள்
அறிவியல் அறிஞர்கள் என்பதால், இது அறிவியல்
புத்தாண்டு ஆகும். 

இதே பொருளில் எழுதப்பட்ட பிற கட்டுரைகளையும்
படித்தல் முழுமையான புரிதல் கிடைக்கும்.
அருள்கூர்ந்து படிக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக