சனி, 28 அக்டோபர், 2017

done 1) Growth means change
2) define change disappearance of old
3) I think therefore I am Des cartes
4) power of mind
5) if  want to go Mars u have to travel for an year
but in mind travel, u go to Mars in 1 micro second
6) adviath is created to fight materialism
7) வாசகர் கேள்வி பதில்
8) மல்லனை வீஸ்த்திய சங்கரர்
9) பிரும்ம சூத்திரம்
10) Advaitham is not POMO
11) POMO SAYS ALL ARE ASSUMPTIONS
No truth all are mere theories
POMO says even Advaithis a mere theory and not trruth
பௌத்த சமண வேறுபாடு
மூவா முதலா உலகம் என்னும் சமணம்
ஜெயமோகனின் விஷ்ணுபுரம் அத்வைத நூல்

அறிதல் அறிபடுபொருள் அறிபவன் மூன்றும் ஒன்றே.

விடையும் விளக்கமும்:
-----------------------------------------
வியாழன் பெரிய கோள்.ஆனால் சூரியனைச் சுற்றும்
வேகம் குறைவு. பூமியின் வேகத்தை விடக் குறைவு.
அதாவது மணிக்கு 47,000 கி.மீ (தோராயமாக) வேகத்தில்
வியாழன் பூமியைச் சுற்றி வருகிறது. இது பூமியின்
வேகத்தில் தோராயமாக பாதிதான். பூமியானது
மணிக்கு ஒரு லட்சம் கி.மீ வேகத்தில் சூரியனைச்
சுற்றுகிறது என்பதை நீங்கள் அறிந்ததே. சரியான விடையை
எழுதிய தோழருக்கு நன்றி.


மிகவும் பெரிய கருவி என்பதால் மிகவும் நீளமான
கருவி என்று பொருள் கொள்ள வேண்டியதில்லை.
பூமியின் மீது சக்தி மிக்க தாக்கத்தை (impact)
ஏற்படுத்தி, பூமியை தன் சுற்றுப்பாதையில்
இருந்து விலக்கும் அளவுக்கு ஆற்றல் உள்ள ஒரு
கருவி என்றே பொருள் கொள்ள வேண்டும்.
செயற்கைக் கோளில் இருந்து வெளியே நீண்டு
பூமியின் மீது ஒரு projectile போல எறியப்பட்டு,
பூமியின் மீது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
அப்படிப்பட்ட ஒரு கருவி மிக நீளமானதாக
இருக்கத் தேவையில்லை.

இடதுசாரி அறிவாளிகள் மத்தியில் அயன் ராண்டைப்
படித்தவர்கள் மிகவும் குறைவு. ஆனால் வலதுசாரிகள்
மற்றும் பின்நவீனத்துவ வாசகர்களில்  அயன் ராண்ட்

அத்வைதம் பொருள்முதல்வாதமே என்று கூறுவது
பொருள்முதல்வாதத்தின் மீது மலத்தை வீசி
எறியும் செய்கை ஆகும். இது பொருள்முதல்வாதத்தை
இழிவு படுத்தும் நோக்கம் கொண்டதாகும். இதை
அனுமதிக்க இயலாது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக