பாஜகவை நாண வைத்த
தீபாவளி வாழ்த்து!
-----------------------------------
கலைஞர், தளபதி சார்பாக,
தமிழ்ச் சமூகத்திற்கு
திமுக வழங்கும் தீபாவளி வாழ்த்து!
தமிழிசை அம்மையார், ஹெச் ராஜா, ராமகோபாலன்
ஆகியோர் தீபாவளி வாழ்த்து கூறுவதில்
பின்தங்கி நிற்க, திமுக முன்னணியில் நிற்கிறது.
அண்ணன் ஜெ அன்பழகன் அவர்களின் தீபாவளி
வாழ்த்துக்கள் பாஜகவை நாணம் கொள்ளச்
செய்கின்றன.
இன்னுமாடா சொல்லப் போறீங்க பாஜக ஒரு
இந்துத்துவக் கட்சி என்று பத்தாம் பசாலிகளா?
டேய் திமுகதாண்டா உண்மையான இந்துத்துவக்
கட்சி! திராவிட இந்துத்துவம் வாழ்க!
**************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக