சூரியனைச் சுற்றும் பூமியின்
வேகத்தை குறைத்து, ஒரு நாளை 24 மணியை
நேரத்தை விட அதிகமாக்கியது கம்யூனிஸ்ட் சீனா!
முட்டாளே, கடவுள் எங்கடா இருக்கான்?
இது குறித்த அறிவியல் விளக்கக் கட்டுரை
பின்னர் வெளிவரும். குறைந்த பட்சம் 50 பேர்
படிப்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே
கட்டுரை முகநூலில் வெளியாகும்.
கட்டுரையைப் புரிந்து கொள்ள வசதியாக,
11ஆம் வகுப்பு இயற்பியல் (physics) பாடத்தில்
உள்ள moment of inertia பற்றி வாசகர்கள் படித்துத்
தெரிந்து கொள்வது நல்லது. .
அற்புதங்களை நிகழ்த்த உத்தேசித்துள்ளேன்.க்கு முயன்று
அந்தரத்தில் இருந்து லிங்கம் எடுக்கப் போகிறேன்.
அதற்கான பயிற்சியில் ஈடுபட யோசித்து வருகிறேன்.
நான்தான் கடவுள் என்று ஏற்கனவே நிரூபித்துள்ளேன்.
இதை வாசகர்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக