done டன்தா ங்கள் குறிப்பிட்டுள்ள நூல்கள் பலவும்
பாடப்புத்தக (text books) வகையிலானவை.
மேலும் அவை யாவும் அத்வைத ஆதரவாளர்களின்
நூல்கள். அத்வைதத்தை விதந்தோதும் நூல்கள்.
ஆனால், அத்வைதம் குறித்த விமர்சனபூர்வமான
(critical outlooks) நூல்களாக அவை இல்லை. அத்வைதம்
பிற தத்துவப் பிரிவுகளுடன் உரையாடிய, வாதித்த,
(polemical debates) வாதங்கள் அடங்கிய நூல்களாக
அவை இல்லை. உதாரணமாக, "நியாய தரிசனம்"
என்னும் தத்துவத்துடன் அத்வைதம் நடத்திய
விவாதம் குறித்த, விளக்கக் குறிப்புகளுடன் கூடிய
(with annotations) நூல்கள் யாவும் தமிழில் இல்லை.
**
தாங்கள் குறிப்பிடும் நூல்கள் யாவும், அத்வைதம்
குறித்த ஒரு மேம்போக்கான புரிதலை மட்டுமே
தரக் கூடியவை. விமர்சன ரீதியாகவும், பிற
பொருள்முதல்வாதத் தத்துவங்களின் நோக்கில்
இருந்து அத்வைதத்தை விமர்சிக்கும் நூல்கள்
எவையும் தமிழில் இல்லை. எனவே ஆய்வு நோக்கில்
அத்வைதத்தை அணுகுவதற்கு தாங்கள் கூறிய
தமிழ் நூல்கள் எவையும் பயன்படாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக