புளூட்டோ பற்றிய ஆய்வு!
-----------------------------------------------
1) நியூ ஹரிசான்ஸ் என்பது ஒரு விண்கலம்.
2) இது அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் இருந்து
2006இல் விண்ணில் செலுத்தப் பட்டது.
3) ஜூலை 14, 2015 அன்று புளூட்டோவை நெருங்கியது.
4) புளூட்டோவின் மேற்பரப்பில் இருந்து 12,500 கி.மீ
தூரத்தில் இருந்து படம் எடுத்தது.
5) அப்போது விண்கலத்தின் வேகம் வினாடிக்கு 14கி.மீ

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக