வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

குறள்  எழுதப்பட்ட காலத்தில், இந்திரன் என்ற சொல்
ஆரியத் தலைவர்களைக் குறிக்கும் சொல்லாக ஆளப் பட்டது.
தனியொரு மன்னனைக் குறிக்கும் சொல் அன்று இந்திரன் என்பது.
இச்சொல்லால் புராண புருஷனைக் குறித்தார் வள்ளுவர்
என்று வலிந்து பொருள் கொள்ள முனைவது ஏற்புடைத்தன்று.
வலிமை வாய்ந்த மன்னன் என்ற பொருளிலேயே இந்திரன்
என்ற சொல்லை ஆள்கிறார் வள்ளுவர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக