திங்கள், 24 ஆகஸ்ட், 2015

முருக பக்தர்களுக்கு ஒரு கணக்கு!
---------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
ஒரு சிறிய குன்றின் உச்சியில் முருகக் கடவுளின்
சிலை வைக்கப் பட்டுள்ளது. குன்றின் அடியில் இருந்து,
20 அடி தூரத்தில் தரையில் நின்று கொண்டு, குன்றின்
உச்சியை 45 டிகிரி ஏற்றக் கோணத்தில் ஒரு முருக
பக்தர் பார்க்கிறார். அப்படியானால், குன்றின் உயரம் என்ன?
(ஏற்றக் கோணம் = angle of elevation)
**
முருக பக்தர்கள் விடையளிக்கக் கடமைப் பட்டு உள்ளார்கள்.
சரியான விடைக்குப் பரிசு உண்டு.பரிசு என்ன?
முருகன் அருள்தான்.
--------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக