ஒரு சில, சிறிய, பித்தகோரியன் டிரிப்லெட்ஸ் (Pythagorian triplets)
பற்றிய அறிவு தமிழர்களுக்கு இருந்தது என்பதற்குத் தான்
கோதையனாரின் பாடல் ஆதாரமே தவிர, முழுமையான
பித்தகோரஸ் தேற்றம் பற்றித் தமிழர்கள் அறிந்து
இருக்கவில்லை என்பதே உண்மை.
**
அருள் கூர்ந்து பள்ளிக் குழந்தைகளுக்கு, தவறான சூத்திரத்தைச்
சொல்லிக் கொடுத்து, அவர்களின் படிப்பைப் பாழாக்காமல்
இருக்குமாறு நியூட்டன் அறிவியல் மன்றம் கேட்டுக் கொள்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக