ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

பிடெல் காஸ்ட்ரோவையும் மார்க்சியத்தையும் இதைவிட
மோசமாக எவரும் இழிவு படுத்த முடியாது. இரண்டாவதாக,
தீஸ்தா இன்னும் கைதே செய்யப்படவில்லை. கைது செய்யப்
பட்டால்தான் விடுதலை செய்ய முடியும்.
**
டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி, கூடங்குளம் உதயகுமார்,
தீஸ்தா செதல்வாத் ஆகியோரை எவரும் கைது செய்து
விட முடியாது. ஏன் என்று யோசித்துப் பாருங்கள். சி.ஐ.ஏ
என்ற அமைப்பின் வலிமை அத்தகையது.
**
ஒரே எஜமானின் கீழ் பணியாற்றும் தீஸ்தா , மோடி
ஆகியோருக்கு இடையிலான முரண்பாடு, பகை முரண்பாடு
அல்ல. தீஸ்தா  NSA சட்டத்தில் கைது செய்யப் படப்
போவதில்லை. ஏதேனும் ஒரு சாதாரண சட்டத்தில் கைது
செய்யப் பட்டாலும் விரைவில் ஜாமீனில் வெளிவந்து
விடுவார். அவருக்காகக் கண்ணீர் சிந்த வேண்டியதில்லை.
**
ஒருவேளை, தீஸ்தா கைது செய்யப்பட்டால், ...பட்டால்.....,
சி.ஐ.ஏ அவரை விடுதலை செய்து விடும்.
**
தீஸ்தாவை ஆதரிப்பது எவ்விதத்திலும் மார்க்சியம் ஆகாது.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக