செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

ஸ்டாலின் முதல்வர் ஆவாரா?
கணக்கின் விடை இதோ!
----------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------------
கணக்கு:
------------------
ஸ்டாலின் தேர்தலில் வென்று எம்.எல்.ஏ ஆவதற்கான 
வாய்ப்பு (probability) 3/5 ஆகும். எம்.எல்.ஏ ஆவதற்கும் முதல்வர் 
ஆவதற்கும் சேர்த்து உள்ள வாய்ப்பு 1/3 ஆகும். எம்.எல்.ஏ 
மற்றும் முதல்வர் ஆகிய இரண்டில் atleast ஏதேனும் ஒன்றில் 
வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு 4/5 ஆகும். அப்படியானால் 
ஸ்டாலின் அவர்கள் முதல்வர் ஆவதற்கான வாய்ப்பு 
எவ்வளவு? 
--------------------------------------------------------------------------
விடை:
---------
MLA ஆக வாய்ப்பு, P (M) = 3/5
MLA +CM ஆக வாய்ப்பு, P(M intersection C) = 1/3
atleast ஏதேனும் ஒன்றில் வெல்ல வாய்ப்பு, P(M union C) = 4/5
Now using the formula, 
P(M union C) = P(M)+P(C)- P(M intersection C),

4/5= 3/5+P(C)-1/3
Therefore, P(C) = 8/15
8/15 என்பது 50 சதத்தை விட அதிகம்.
எனவே தளபதி 2016இல் முதல்வர் ஆகிறார்!
-----------------------------------------------------------------------------------------------  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக