2016இல் தளபதி ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆவதற்கான
வாய்ப்பு எவ்வளவு? அறிவியல் கணக்கீடு!
தொடக்கநிலைப் பார்வை (Preliminary outlook)
--------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்

களநிலைமைகள் பற்றிய தரவுகள், அரசியல் விமர்சகர்களின்
பகுப்பாய்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் நியூட்டன்
அறிவியல் மன்றம் 2016இல் ஸ்டாலின் தமிழக முதல்வர்
ஆவதற்கான வாய்ப்பை மிகத் துல்லியமாகக் கணித்து
உள்ளது. எனினும் இது மிக மிகத் தொடக்கநிலைப் பார்வை
மட்டுமே. இன்னும் அரசியல் அரங்கம் குறித்த தெளிவான
சித்திரம் வர வர, தொடர்ந்து, நியூட்டன் அறிவியல் மன்றம்
தனது துல்லியமான கணிப்புகளை வழங்கும்.
**
ஸ்டாலின் முதல்வர் என்பதற்கான வாய்ப்பை ஒரு எளிய
கணக்காக இங்கு கொடுத்துள்ளோம். இந்தக் கணக்கின்
விடையே ஸ்டாலின் முதல்வர் ஆவதற்கான வாய்ப்பு.
வெறும் பத்தாங்கிளாஸ் கணக்குத்தான்.
**
ஸ்டாலின் தேர்தலில் வென்று எம்.எல்.ஏ ஆவதற்கான
வாய்ப்பு (probability) 3/5 ஆகும். எம்.எல்.ஏ ஆவதற்கும் முதல்வர்
ஆவதற்கும் சேர்த்து உள்ள வாய்ப்பு 1/3 ஆகும். எம்.எல்.ஏ
மற்றும் முதல்வர் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றில்
வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு 4/5 ஆகும். அப்படியானால்
ஸ்டாலின் அவர்கள் முதல்வர் ஆவதற்கான வாய்ப்பு
எவ்வளவு?
**
இக்கணக்கிற்கு விடை காணுங்கள்!
ஸ்டாலின் முதல்வர் ஆவாரா இல்லையா என்பது
தெரிந்து விடும்.
*******************************************************************
பின்குறிப்பு: உங்களின் விடை பாதிக்கு மேல், அதாவது
50 சதத்துக்கு மேல் இருந்தால் மட்டுமே அவர் முதல்வர்!
------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக