வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

சென்னையில் BSNL நிறுவனம் பிராட்பேன்ட் சேவையை
அறிமுகம் செய்வதற்கு முன்னால்  நடந்த நிகழ்வுதான்
மாறன் விவகாரம். DIAL UP connection, 32 kbps speed,
64 kbps speed என்று ஊர்ந்து கொண்டு இருந்த காலத்து
நிகழ்வு இது. இன்று சென்னைத் தொலைபேசியில்
BSNL மிகக் குறைவான கட்டணத்தில் வழங்கும்
பிராட்பேண்ட் சேவையில், BASE BANDWIDTH 512 kbps ஆகும்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக