மனிதகுலத்தையே அச்சுறுத்திக் கொண்டிருந்த.
லட்சக் கணக்கான மக்களைக் கொன்று குவித்த,
தான் கைப்பற்றிய ஒவ்வொரு நாட்டிலும் வதை முகாம்களை
நிறுவி, பிடிபட்டவர்களைச் சித்திரவதை செய்த,
யூதர்களை இனப்படுகொலை (genocide) செய்த,
பாசிசத்தின் மீது பரிவு காட்டுவோரைப் பற்றி
என்ன சொல்ல முடியும்!!!
**
பாசிசம் நாசிசம் குறித்த முழுமையான புரிதலும்
இரண்டாம் உலகப்போர் குறித்த தெளிவான புரிதலும்
வாய்க்கப் பெறும்போது பாசிச ஆதரவு மனப்பான்மை
ஓடிப்போய் விடும்.
**
பாசிச எதிர்ப்பு என்பது கிரிக்கெட் பந்தயம் போன்றது அல்ல.
பாசிச எதிர்ப்பு குறித்த சோவியத் இலக்கியங்கள் நிறையச்
செய்திகளைச் சொல்கின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக