புதன், 11 செப்டம்பர், 2019

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சம்பள வெட்டு!
உண்மை நிலவரம் என்ன?
இஸ்ரோ தொழிற்சங்கத் தலைவர் கூறுவது என்ன?
-------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------
இஸ்ரோவில் பணியாற்றும் விஞ்ஞானிகள் மற்றும்
பொறியாளர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த
இரண்டு இன்கிரிமென்ட்டுகள் வெட்டப்பட்டன என்று
ஒரு செய்தி வந்துள்ளது. இதைத் தொடர்ந்து பல
ஓநாய்கள் நீலிக்கண்ணீர் வடிக்கின்றன.

எப்போதெல்லாம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய
உயர்வு வழங்கப்படுகிறதோ, அப்போதெல்லாம்,
அரசு ஊழியர்களுக்கு இவ்வளவு சம்பளமா என்று
கூப்பாடு போடும் கயவர்களே இப்போது இஸ்ரோ
விஞ்ஞானிகளுக்கு சம்பள வெட்டா என்று கண்ணீர்
சிந்துகின்றனர்.

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும்
வலுவான தொழிற்சங்கம் இருக்கிறது. இதன் பொதுச்
செயலாளராக தோழர் கே சந்தோஷ் குமார் அவர்கள்
செயல்பட்டு வருகிறார். ஊடகத்தினர் சிலர் அவரைத்
தொடர்பு கொண்டு, இந்த ஊதிய வெட்டு குறித்துக்
கேட்டபோது, " இது எங்கள் உள் விவகாரம்; இதில்
நீங்கள் தலையிட வேண்டாம்" என்று தோழர் சந்தோஷ்
குமார் கண்டிப்புடன் கூறி விட்டார்.

ஊதிய வெட்டு குறித்த உண்மை நிலவரம் என்ன?
ஐந்தாவது சம்பளக்  கமிஷன் பரிந்துரைகளின்படி,
மூத்த பொறியாளர்கள் விஞ்ஞானிகளுக்கு இரண்டு
இன்கிரிமென்ட்டுகள் வழங்கப் படுகின்றன. இவை
advance increments ஆகும்.

அடுத்து ஆறாவது சம்பளக் கமிஷன் (VI CPC) வந்த பிறகு,
ஆறாவது சம்பளக் கமிஷனின் பரிந்துரைகளின்படி
மேற்கூறிய இரண்டு இன்கிரிமென்ட்கள் வழங்கும்
திட்டம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக 40 சதம்
இன்சென்டிவ் வழங்கும்  PRIS திட்டம் வருகிறது.
தற்போது PRIS திட்டத்தை அறிமுகம் செய்தும்
இரண்டு இன்கிரிமென்ட் திட்டத்தை நீக்கியும்
ஜூன் 12, 2019ல் உத்தரவு பிறப்பிக்கப் படுகிறது.

ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைகளை அரசு
ஏற்றுக் கொண்டதால், அதன்படி பழைய திட்டம்
போய் புதிய  திட்டம் வருகிறது.

இஸ்ரோவின் ஊழியர்கள் தங்களுக்கு எது ஆதாயம் என்று
முடிவு செய்து அதைக் கேட்டுப் பெறலாம்.
ஒரு இன்கிரிமென்ட் என்பது எவ்வளவு இருக்கும்?
தெரியுமா? தெரியாது. What is the quantum of one increment?
அதிக பட்சம் Basic payல் 10 சதம் வரக்கூடும். இரண்டு
இன்கிரிமெண்ட் என்றால், 20 சதம். அதே நேரத்தில்
PRIS திட்டத்தின் இன்சென்டிவ் 40 சதம்.

20 சதமான இன்கிரிமென்ட் Basic payன் பகுதியாக
இருக்கும். 40 சதம் இன்சென்டிவ் என்பது Basic payல்
வராது. எனவே எது தங்களுக்கு ஆதாயம் என்று
கணக்கிட்டு, தங்களுக்கு வேண்டியதை இஸ்ரோ
விஞ்ஞானிகள் பெறுவார்கள். இதில் மற்றவர்கள்
தலையிட ஏதுமில்லை.

மத்திய அரசுத்துறைகளில், இஸ்ரோவில் மிக வலுவான
தொழிற்சங்கம் இருக்கிறது. இருதரப்புப் பேச்சு
வார்த்தை மூலமே பிரச்சினைகளைத்  தீர்க்க இயலும்.
JCM (Joint Consultative Machinery) இருக்கிறது. நிர்வாகமும்
தொழிற்சங்கமும் பிரச்சினைகளைப்  பேசித் தீர்ப்பதற்கான
அமைப்பே இந்த JCM. என்னுடைய 35 ஆண்டு கால
நீண்ட தொழிற்சங்க வாழ்க்கையில் கால் நூற்றாண்டு
காலத்திற்கும் மேலாக JCM உறுப்பினராக ஊழியர் தரப்பு
செயலாளராக இருந்திருக்கிறேன்.

அடுத்து SERVICE CONDITIONSல் ஏற்படும் பிரச்சினைகளைத்
தீர்க்க CAT எனப்படும் நடுவர் மன்ற அமைப்பு (டிரிபியூனல்)
உள்ளது. இவ்வளவு வாய்ப்புகளும் இருக்கும்போது,
ஆங்கில ஊடகத்தினர்  இஸ்ரோ ஊழியர்களுக்காக
ஒரு மயிரும் பரிந்து கொண்டு வர வேண்டியதில்லை.

ஊடகத்  துறையிலும் தனியார் துறையிலும் எப்படி
இன்கிரிமென்ட்கள் வழங்கப் படுகின்றன என்ற
உண்மையை நான் சொல்லவா? ராத்திரியில் நீ pimp
வேலை பார்த்தால், மறுநாள் காலை 10 மணிக்கு
உனக்கு இன்கிரிமெண்ட் உத்தரவு டைப் அடிக்கப்படும்.
இதெல்லாம் மக்களுக்குத் தெரியாதது அல்ல.
Senior journalist என்ற பெத்த பேரை வைத்துக்கொண்டு
இஸ்ரோவில் தலையிடுகிறாயா? உன்னுடைய சம்பளம்
என்ன 17k இருக்குமா? 

35 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் கூட்டு பேர
சக்திக்கு முன்னால் எந்த அரசும் எம்மாத்திரம்?
எனவே முட்டாள் தனமாக இஸ்ரோவின் விஷயத்தில்
தொழிற்சங்க விஷயத்தில் தலையிடுவதை
விட்டு விட்டு, உங்கள் பொண்டாட்டிமார்களுக்கு
பட்டுச் சேலையோ பிராவோ வாங்கிக் கொடுங்கடா!

இதைச் செய்ய நீ தவறினால், உன் பொண்டாட்டி
அரசு ஊழியராக வசதியுடன் வாழும் பக்கத்து
வீட்டுக்காரனுடன் படுப்பதை நீ கும்பிடும் கடவுளால்
கூடத் தடுக்க முடியாது.
-------------------------------------------------------------------
பின்குறிப்பு: எங்களின் தொழிற்சங்க வரம்புக்குள்
வரும் எங்களின் பிரச்சினையில், மூடர்கள் தலையிட்டால்
இப்படித்தான் பதில் கூற முடியும்.

மத்திய அரசு ஊழியர்களாகிய நாங்கள் திமிர்
பிடித்தவர்கள். எங்கள் சம்பளத்தை யாராலும்
வெட்ட முடியாது. கடவுளாலும் கூட. அப்படி
எங்களின் சம்பளத்தை வெட்ட கடவுளானவர்
ஏதாவது முயற்சி செய்தால், அவருடைய
ஆண்குறியை நாங்கள் வெட்டி விடுவோம்.

எனவே போங்கடா போக்கத்த பசங்களா, எங்களைப்
பற்றிக் கவலைப் படாமல் உங்கள் பொண்டாட்டிகளைப்
பற்றிக் கவலைப் படுங்கள்.இக்கட்டுரை ஆங்கில
ஊடக மூட நாய்களைப் பற்றியது.
**********************************************************

இது இஸ்ரோவில் வேலை செய்யும் ரெகுலர் மஸ்தூரின்
(கடை நிலை ஊழியர்) சமயத்தை விடக் குறைவு.

ஆங்கில ஊடக நாய்களா!


பூமி சுழன்று கொண்டுதான் இருக்கிறது. 20 வினாடி
நேரத்திலும் அது தன் சுழற்சியின் காரணமாக
நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இது நம்முடைய
measurementஐப் பாதிக்குமா என்பதுதான் இங்கு சிந்திக்க
வேண்டியது. பாதிப்பதில்லை என்பது தெரிந்ததே.

எடப்பாடி, தினகரனுக்கு இடையிலான தூரம்
AB. இந்த ABயின் LENGTH என்ன என்பதை மட்டுமே
நாம் அளவிடுகிறோம். ABயின் geometric locationஐ
நாம் அளவிடத் தேவையில்லை.

வகுப்பறையில் ஒரு மாணவனை 10 சென்டி மீட்டர்
நீளமுள்ள ஒரு நேர்கோட்டுத் துண்டை வரையச்
சொல்கிறார் ஆசிரியர். ஒரு நிமிட நேரத்தில்
மாணவன் வரைந்து முடிக்கிறான். இந்த ஒரு நிமிட
நேரத்தில், பூமியின் சுழற்சி காரணமாக,
வகுப்பறையானது சிறிது தூரம் நகர்ந்திருக்கும்.
(Rotation காரணமாக, ஒரு வினாடிக்கு 460 மீட்டர்
தூரம் பூமியானது நகரும்)
என்றாலும் அந்த நகர்வானது மாணவன் செய்த
measurementஐப் பாதிப்பதில்லை அல்லவா?
  
 

 
 
           
      
 
 

      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக