நியூட்டனின் ஈர்ப்பும் ஐன்ஸ்டினின் ஈர்ப்பும்!
வேறுபாடுகள் என்ன?
Difference between Newton's gravity and Einstein's gravity!
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------
1) ஈர்ப்பு என்பதை நியூட்டன் ஒரு விசையாகக் கருதினார்.
(gravitation is a force). ஐன்ஸ்டின் ஈர்ப்பை ஒரு விசையாகக்
கருதவில்லை. மாறாக அது வெளி-காலத்தின் வடிவியல் பண்பு
(geometrical property of spacetime) என்றார் ஐன்ஸ்டின். அதாவது
பெருநிறையுள்ள ஒரு பொருள் தான் இருக்கும் இடத்தில்
வெளி-காலத்தை வளைத்து விடும் என்றார் ஐன்ஸ்டின்.
2) வெளி (space) என்பது ஒரு வெக்டர் வெளி (vector space)
என்று கருதினார் நியூட்டன். மாறாக வெளி என்பது
டென்சார் வெளி (tensor space) என்று கருதினார் ஐன்ஸ்டின்.
3) நியூட்டனின் கோட்பாட்டில் வெளி என்பது முப்பரிமாணம்
உடையது (three dimensional space). ஐன்ஸ்டினின் கோட்பாட்டில்
வெளி-காலம் என்பது நான்கு பரிமாணம் உடையது. காலமே
நான்காவது பரிமாணம்.
நியூட்டனின் ஈர்ப்பு விசை விதியான inverse square law of
gravitationஐ 12ஆம் வகுப்பு மாணவனால் எளிதில் புரிந்து
கொள்ள இயலும். (சந்திரயான் குறித்த எமது முந்திய
பதிவுகளில் இந்த விதியைப் பயன்படுத்தி ஒரு
கணக்கீட்டைச் செய்ததை வாசகர்கள் நினைவு கூரலாம்).
ஐன்ஸ்டினின் ஈர்ப்பு குறித்த சமன்பாடுகள் 12ஆம்
வகுப்பு மாணவனின் அறிவெல்லைக்கு அப்பாற்பட்டவை.
அது போலவே பொதுப்படையான மக்களின்
புரிதலுக்கும் அப்பாற்பட்டவை.
டென்சார் அல்ஜிப்ரா, curved space geometry ஆகியவற்றில்
வலுவான வளம் நிறைந்த புரிதல் (a robust understanding)
இருந்தால் மட்டுமே ஐன்ஸ்டினின் ஈர்ப்பு பற்றிய
கோட்பாட்டை அவரின் பொதுச்சார்பியல் கோட்பாட்டைப்
புரிந்து கொள்ள முடியும்.
சில ஆண்டுகளுக்கு முன் அறிவியல் ஒளி ஆண்டு
மலரில் நான் எழுதிய இழைக்கொள்கை (string theory)
என்ற நீண்ட கட்டுரையை வாய்ப்புள்ள வாசகர்கள்
படிக்கலாம்.
--------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
1) ஐன்ஸ்டினின் ஈர்ப்புச் சமன்பாடுகள் மற்றும்
நியூட்டனின் ஈர்ப்பு விசை குறித்த விளக்கப்
படங்களை கட்டுரையுடன் இணைத்துள்ளேன்.
படித்துப் பார்த்து புரிந்து கொள்ள முயலவும்.
2) இக்கட்டுரை எமது வழமையான rigorous standardஉடன்
எழுதப்படவில்லை. ஒரு மிக எளிய புரிதலை
வாசகர்களுக்கு ஏற்படுத்துவது மட்டுமே
இக்கட்டுரையின் நோக்கம்.
*************************************************
ஈர்ப்பு (gravitation) என்பது நியூட்டன் ஐன்ஸ்டின் ஆகிய
இரண்டு பேருக்கும் உரியது. நியூட்டனின் ஈர்ப்புக்
கோட்பாடு அனைவரும் அறிந்தது. ஐன்ஸ்டினின்
ஈர்ப்புக் கோட்பாடு மிகச் சிலர் மட்டுமே அறிந்தது.
சரிதான். நீங்கள் சொல்லும் து
எடப்பாடி அரசே,
பேனர் வைத்த கொலைகாரப் பயலைக் கைது செய்!
கொலை வழக்குப் பதிவு செய்!
நீதியரசர்களே, சென்னை உயர்நீதி மன்றமே,
suo moto அடிப்படையில் தலையிட்டு
கொலைகாரப் பயல் மீது வழக்குத் தொடுக்க
போலீஸ் கமிஷனருக்கு உத்தரவு போடு!
இதற்குக் குரல் கொடுங்கள் மக்களே!
தமிழ்நாட்டில் பேனர்கள் வைப்பதை முழுமையாகத்
தடை செய்!
முன்பு போல சுவர் எழுத்து முறையைக்
ஒருபுறம் இந்துத்துவத்தை முறியடிப்போம் என்று
சவால் பேச்சு! மறுபுறம் இந்துத்துவ சாமியாரின்
மலத்தை உண்பது! இந்த ஈனப்பயல்களின்
இரட்டை வேடத்தைக் கலைப்போம்!
மருதுபாண்டியன்
சகல அரசியல் கட்சிக் கயவர்களே,
ஊழல் செய்து கொள்ளையடித்து
பொறுக்கித் தின்பதோடு நில்லுங்கள் வேசிமக்களே!
உங்களுக்கு பேனர் ஒரு கேடா?
மற்ற மாநிலங்களில் இந்த அளவு வெறித்தனமான
பேனர் கலாச்சாரம் கிடையாது. கூத்தாடிப்
பயல்களை தெய்வமாக வணங்கும்
மூடத் தற்குறிகள் நிறைந்த தரங்கெட்ட
தமிழ்நாட்டில்தான் இப்படி!
suo motoல் action எடுங்களேன் நீதிமான்களே!
ந
எடப்பாடி அரசே,
பேனர் விழுந்ததால் உயிரிழந்த
சுபஸ்ரீ குடும்பத்துக்கு ரூ 50 லட்சம்
நஷ்ட ஈடு வழங்கு! இந்த 50 லட்சத்தை
அதிமுகவிடம் இருந்து வசூலி! த் தொகையை
இந்தப் பதிவு சகல கட்சிக் கயவர்களுக்கும்
பொருந்தும். கொலைகாரப் பயல்களை
எவரும் மறைமுகமாகக்கூட ஆதரிக்கக் கூடாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக