தெர்மல் இமேஜ் என்றால் என்ன?
விக்ரம் லேண்டரின் தெர்மல் இமேஜ்
கிடைத்துள்ளது என்கிறாரே டாக்டர் சிவன்!
இதற்கு என்ன பொருள்?
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------
உங்கள் வீட்டில் உள்ள காமிரா மூலம் ஒரு படம்
எடுக்கிறீர்கள். இது optical image எனப்படும்.
இதற்கு உதவும் காமிரா optical camera ஆகும்.

விக்ரம் லேண்டர் நிலவின் தரையில் கிடக்கிறது.
அதன் தெர்மல் இமேஜ் கிடைத்துள்ளது என்கிறார்
டாக்டர் சிவன்.
அதன் தெர்மல் இமேஜ் கிடைத்துள்ளது என்கிறார்
டாக்டர் சிவன்.
தெர்மல் இமேஜ் (thermal image) என்றால் என்ன?
உங்களிடம் உள்ள காமிராவைக் கொண்டு
தெர்மல் இமேஜ் படங்களை எடுக்க முடியாது.
அதற்கு அகச்சிவப்பு காமிரா (infra red) வேண்டும்.
இந்த காமிராவின் விலை மிக மிக அதிகம்.
உங்களின்கற்பனைக்கு எட்டாத விலை!
உங்களிடம் உள்ள காமிராவைக் கொண்டு
தெர்மல் இமேஜ் படங்களை எடுக்க முடியாது.
அதற்கு அகச்சிவப்பு காமிரா (infra red) வேண்டும்.
இந்த காமிராவின் விலை மிக மிக அதிகம்.
உங்களின்கற்பனைக்கு எட்டாத விலை!
உங்களின் optical camera என்ன செய்கிறது? அது
காணத்தக்க ஒளி எனப்படும் visible lightஐப்
பயன்படுத்திப் படம் எடுக்கிறது.
Infra red காமிராவானது அகச்சிவப்புக் கதிர்களைப்
பயன்படுத்திப் படங்களை எடுக்கிறது.
காணத்தக்க ஒளி எனப்படும் visible lightஐப்
பயன்படுத்திப் படம் எடுக்கிறது.
Infra red காமிராவானது அகச்சிவப்புக் கதிர்களைப்
பயன்படுத்திப் படங்களை எடுக்கிறது.
இந்த இடத்தில் இந்தக் கட்டுரையைப் புரிந்து கொள்ள
மின்காந்த நிறமாலையைப் பற்றி அறிந்திருக்க
வேண்டும்.12ஆம் வகுப்பு இயற்பியல் பாடப் புத்தகத்தில்
மின்காந்த நிறமாலை (EM Spectrum) பற்றிப் பாடம்
இருக்கிறது.
மின்காந்த நிறமாலையைப் பற்றி அறிந்திருக்க
வேண்டும்.12ஆம் வகுப்பு இயற்பியல் பாடப் புத்தகத்தில்
மின்காந்த நிறமாலை (EM Spectrum) பற்றிப் பாடம்
இருக்கிறது.
காணத்தக்க ஒளி (visible light) என்பது 400 முதல் 700
நானோமீட்டர் என்ற அலைநீளத்தில் இருக்கும்.
அகச்சிவப்பு ஒளி என்பது 700 நானோ மீட்டர் முதல்
1 மில்லி மீட்டர் வரையிலான அலைநீளம் கொண்டிருக்கும்.
நானோமீட்டர் என்ற அலைநீளத்தில் இருக்கும்.
அகச்சிவப்பு ஒளி என்பது 700 நானோ மீட்டர் முதல்
1 மில்லி மீட்டர் வரையிலான அலைநீளம் கொண்டிருக்கும்.
அகச்சிவப்பு கதிர்கள் (infrared radiation) என்றவுடனேயே
உங்களுக்கு ஒருவரின் பெயர் மின்னல் வேகத்தில்
நினைவுக்கு வர வேண்டும். வருகிறதா? வரவில்லை!
உங்களுக்கு ஒருவரின் பெயர் மின்னல் வேகத்தில்
நினைவுக்கு வர வேண்டும். வருகிறதா? வரவில்லை!
இயற்பியல் படித்திருந்தால் வரும்! ஒழுங்காகப்
படித்திருந்தால் மட்டுமே வரும்! யார் அவர்? அவர்தான்
ஹெர்ஸ்ச்செல் (William Herschel). பிரிட்டிஷ் வானியலாளர்.
இவர்தான் அகச்சிவப்புக் கதிர்களைக் கண்டு பிடித்தவர்.
படித்திருந்தால் மட்டுமே வரும்! யார் அவர்? அவர்தான்
ஹெர்ஸ்ச்செல் (William Herschel). பிரிட்டிஷ் வானியலாளர்.
இவர்தான் அகச்சிவப்புக் கதிர்களைக் கண்டு பிடித்தவர்.
ஆக, அகச்சிவப்பு உருவங்கள் (infrared images) எப்படி
இருக்கும். ஒரு அகச்சிவப்புப் படம் என்பது பல
வண்ணங்களைக் கொண்டதாக இருக்கும்.
வெப்பநிலையைப் பொறுத்து வண்ணங்கள் வேறுபடும்.
இவ்வாறு வெப்பநிலையைப் பொறுத்து வண்ணங்கள்
வேறுபட்ட படமே அகச்சிவப்புப் படம் ஆகும்.
இருக்கும். ஒரு அகச்சிவப்புப் படம் என்பது பல
வண்ணங்களைக் கொண்டதாக இருக்கும்.
வெப்பநிலையைப் பொறுத்து வண்ணங்கள் வேறுபடும்.
இவ்வாறு வெப்பநிலையைப் பொறுத்து வண்ணங்கள்
வேறுபட்ட படமே அகச்சிவப்புப் படம் ஆகும்.
இதைத்தான் டாக்டர் சிவன் தெர்மல் இமேஜ் என்கிறார்.
விக்ரம் லேண்டரின் தெர்மல் இமேஜ் என்றால் என்ன
பொருள்? வெப்பநிலையைப் பொறுத்து வண்ணங்கள்
மாறுபட்ட விக்ரம் லேண்டரின் படத்தையே
டாக்டர் சிவன் குறிப்பிடுகிறார்.
விக்ரம் லேண்டரின் தெர்மல் இமேஜ் என்றால் என்ன
பொருள்? வெப்பநிலையைப் பொறுத்து வண்ணங்கள்
மாறுபட்ட விக்ரம் லேண்டரின் படத்தையே
டாக்டர் சிவன் குறிப்பிடுகிறார்.
இந்தப் படத்தை எடுத்தது யார்? ஆர்பிட்டர்தான் எடுத்தது.
ஆர்பிட்டரின் payloadல் எத்தனை கருவிகள் உள்ளன?
8 கருவிகள் உள்ளன? இதில் எந்தக் கருவி மேற்கூறிய
அகச்சிவப்புப் படத்தை அதாவது தெர்மல் இமேஜை
எடுத்தது? இதற்கு வாசகர்கள் பதில் கூறினால் நல்லது.
payloadல் infrared camera உள்ளது. அது விக்ரம்
லேண்டரைப் படம் எடுத்திருக்கக் கூடும்.

தெர்மல் இமேஜ் எப்படி இருக்கும்? முந்திய கட்டுரையில்
ஒரு மனிதக் கையின் தெர்மல் இமேஜை வெளியிட்டு
இருந்தேன். அதை எத்தனை பேர் கவனித்தீர்கள்?.
ஒரு மனிதக் கையின் தெர்மல் இமேஜை வெளியிட்டு
இருந்தேன். அதை எத்தனை பேர் கவனித்தீர்கள்?.
அதே படத்தை மீண்டும் இக்கட்டுரையுடன் சேர்த்து
வெளியிடுகிறேன். ஒரே கை வெவ்வேறு வண்ணத்தில்
இருப்பதைப் பாருங்கள். வெவ்வேறு வெப்பநிலையில்
உள்ள கை! எனவே வெவ்வேறு வண்ணங்கள்! புரிகிறதா?
வெளியிடுகிறேன். ஒரே கை வெவ்வேறு வண்ணத்தில்
இருப்பதைப் பாருங்கள். வெவ்வேறு வெப்பநிலையில்
உள்ள கை! எனவே வெவ்வேறு வண்ணங்கள்! புரிகிறதா?
Payloadல் உள்ள பல்வேறு காமிராக்கள் பற்றி அறிந்திட
பல்வேறு நுண்ணோக்கிகள் பற்றி அறிந்திட
அறிவியல் ஒளி ஏட்டில் ஓராண்டுக்கு முன்பு
நான் எழுதியுள்ள கட்டுரையைப் படிக்கவும்.
பல்வேறு நுண்ணோக்கிகள் பற்றி அறிந்திட
அறிவியல் ஒளி ஏட்டில் ஓராண்டுக்கு முன்பு
நான் எழுதியுள்ள கட்டுரையைப் படிக்கவும்.
விக்ரம் லேண்டரின் படம் (thermal image) என்று பத்திரிகைகள்
வெளியிடும் படங்கள் போலி என்று அறிக.
வெளியிடும் படங்கள் போலி என்று அறிக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக