மானங்கெட்ட பிழைப்பு!
-----------------------------------
,திருநாவுக்கரசர் அவர்களே,
பாஜகவுக்கு யாரைத் தலைவராகப் போட்டால்
உமக்கு என்ன ஐயா?
அதில் கருத்துச் சொல்லிக்கொண்டு இருக்கிறீரே,
உமக்கு மானம் ஈனம் என்றெல்லாம் எதுவும் கிடையாதா?
சாத்தானைக்கூட அவன் தலைவராகப் போடுவான்.
உமக்கு என்ன வந்தது?
ஏற்கனவே பாஜகவில் இருந்து மத்திய தொலைதொடர்பு
இணை அமைச்சராக பதவி சுகம் அனுபவித்தது
உமக்கு நினைவு வந்து தொலைக்கிறது! பாஜகவிலேயே
இருந்திருந்தால் நிச்சயம் இந்நேரம் அமைச்சராக
இருந்திருக்கலாமே என்று you are lamenting!
புழுவினும் இழிந்த ஈனத்தனம் என்பது இதுதான்
என்று உலகிற்கே எடுத்துக்காட்டும் நீர் வாழ்க!
சரி, காங்கிரசின் கருமாதி எப்போது? சொல்லித்
தொலையும்.
************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக