புதன், 23 அக்டோபர், 2019

ரூ 630 கோடி ஊழல்! திரிபுராவில்
மார்க்சிஸ்ட் ஆடசியில் அமைச்சராக இருந்த
பாதல் சவுத்ரி கைது! ஊழல் புரிந்து
கைதாகும் மார்க்சிஸ்ட் வாழ்க!    த ட்


உடன் பொதுப்பணித்துறை
முன்னாள் தலைமைப் பொறியாளரும் கைது!

செங்காற்று பகத்சிங் பாரதி  மருதுபாண்டியன் இரா


கூத்தாடியை வணங்குவதை தமிழனின்
கலாச்சாரமாக மாற்றிய திராவிடத் தத்துவம்
அழியாமல் விமோசனம் இல்லை. காமராசர்
இருந்தபோது அவர் இந்த திராவிடத்தின் மீது
சாணியைக் கரைத்து ஊற்றி அடித்தார்.


கூத்தாடி வாழ மண்சோறு திங்கும்
புழுவினும் இழிந்த ஈனப் பயல்கள்!
------------------------------------------------------
ஜோசப் விஜய் என்று ஒரு கூத்தாடிப் பயல்.
இவன் நடித்த "பிகில்" என்ற படம்
தீபாவளிக்கு வருகிறதாம்.

இந்தப்படம் வசூலில் வெற்றி அடைய வேண்டுமாம்!
அதற்காக மண்சோறு சாப்பிடும் ஈனப்பயல்கள்!

தமிழ் மண்ணை கூத்தாடிகளின் நிலமாக
மாற்றிய திராவிடக் கூத்தாடிகள்
அண்ணாத்துரை, கருணாநிதி, ராமச்சந்திர மேனன்
ஆகிய புழுவினும் இழிந்த கூத்தாடிகளுக்கு
மன்னிப்பே கிடையாது!
--------------------------------------------------------------------------

poorshvaa uuzhalukkup

பூர்ஷ்வா ஊழலுக்குப் போட்டியாக
திரிபுரா மார்க்சிஸ்டுகளின் ஊழல்!
ரூ 600 கோடி ஊழல் புரிந்த மார்க்சிஸ்ட் கட்சியின்
மத்தியக் கமிட்டி மெம்பர் பாதல் சௌத்ரி!
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------
ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை எப்படிக் கட்ட வேண்டும்
என்பதற்கு இலக்கணம் வகுத்தவர் லெனின்.
ரஷ்யாவில் போல்ஷ்விக் கட்சியை அப்படித்தான்
கட்டினார்.

196 இந்திய சீனப்போருக்குப் பின்னர்,
கம்யூனிஸ்ட் கடசியில் இருந்து பிரிந்து சென்ற
அனைவரும் மார்க்சிஸ்ட் கட்சியை உருவாக்கினார்.
அது லெனின் பாணியில் மத்தியக் கமிட்டி
அமைப்புடன் கட்டப் பட்டது.

பின்னர், மார்க்சிஸ்ட் கடசியில் இருந்து பிரிந்து
மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை தோழர்
சாறு மஜூம்தார் காட்டினார். அதுவும் மத்தியக்
கமிட்டி அமைப்புடன் கறாரான லெனின் பாணியில்
கட்டப்பட்டது. ஆனால் இந்தியக் கம்யூனிஸ்ட்
கட்சி (CPI) லெனின் பாணியில் கட்டப் பட்டதல்ல.

இதையெல்லாம் இங்கு சொல்வதற்கான காரணம் இதுதான்!
ஒரு கம்யூனிஸ்ட் கட்சியில் மத்தியக் கமிட்டி என்பது
உச்சபட்ச அதிகாரம் உள்ள அமைப்பு. எனவே ஒரு மத்தியக்
கமிட்டி மெம்பர் என்பது உயர் அதிகாரமுள்ள மற்றும்
உயர்ந்த அந்தஸ்துள்ள பதவி.

நான் மார்க்சிஸ்ட் கட்சியில் சேர்ந்தபோது, மத்தியக் கமிட்டி
மெம்பராகி விட வேண்டும் என்ற லட்சியம் எனக்கு
இருந்தது. மார்க்சிஸ்ட் கடசியில் சேர்ந்த பலருக்கும்
அந்த எண்ணம் இருந்திருக்கக் கூடும்.

ஆக, மத்தியக் கமிட்டி மெம்பர் பதவி என்பது எவ்வளவு
மதிப்பு வாய்ந்தது என்பதை கம்யூனிஸ்ட் அல்லாத
வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வளவு உயர்ந்த மத்தியக் கமிட்டி மெம்பர் என்ற
பதவியில் இருந்தவர் மார்க்சிஸ்ட் பாதல் சௌத்ரி.
திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த இவர், மார்க்சிஸ்ட்
ஆட்சியின்போது மாணிக் சர்க்கார் முதல்வராக
இருந்தபோது அமைச்சராக இருந்தவர்.

இவர் பொதுப்பணித்துறையில் ரூ 600 கோடிக்கும்
மேல் ஊழல் புரிந்தது அம்பலமாகி உள்ளது.
இவருடன் சேர்ந்து ஊழல் புரிந்த பொதுப்பணித்
துறையின் தலைமைப் பொறியாளர் கைது செய்யப்
பட்டுள்ளார்.

பாத்தாள் சௌத்ரியைக் கைது செய்ய போலீஸ்
முயன்றபோது அவர் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றம்
சென்றார். நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன்
கொடுக்க இயலாது என்று தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து பாதல் சௌத்ரி தலைமறைவு
ஆனார். அதன் பிறகு நெஞ்சுவலி என்று பொய் சொல்லி
மருத்துவமனையில் போய்ப் படுத்துக் கொண்டார்.
அங்கு வைத்து இவர் கைது செய்யப் பட்டார்.
நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில்,
இவருக்கு இடைக்கால ஜாமீன் சில நாட்களுக்கு
மட்டுமே கிடைத்தது.

கைதாகாமல் தப்பிக்க சகல தில்லுமுல்லுகளையும்
செய்து அசிங்கப் பட்டார் இந்த மத்தியக் கமிட்டி
மெம்பர்.

கல்வித்தந்தை பாரிவேந்தரிடம் இருந்து மு க ஸ்டாலின்
மூலமாக ரூ 25 கோடிக்கு காட்ச்சியை அடகு வைத்த
பெருமை தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட்களுக்கு உண்டு.
ஊழல் புரிந்து ரூ 600 கோடிக்கு மேல் கொள்ளையடித்த
பெருமை பாத்தாள் சௌத்ரிக்கு உண்டு.

மார்க்சிஸ்ட் கட்சியும் (CPM) இந்தியக் கம்யூனிஸ்ட்
கட்சியும் (CPI) போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகள்
என்ற உண்மை இந்த நிகழ்வின் மூலம் மீண்டும்
நிரூபிக்கப் பட்டு இருக்கிறது.
**********************************************    
மருதுபாண்டியன் திருப்பூர் குணா


திராவிடன் என்பதில் பெருமை கொள்வோம்!
திராவிடம் = நில அபகரிப்பு.
இது திராவிட மண்ணடா!
இங்கு நிலத்தை அபகரிக்கும் உரிமை
திராவிடக் கயவர்களுக்கு உண்டு என்கிறாரோ
புழுவினும் இழிந்த அழகிரி!


போலிக் கம்யூனிஸ்டுகளை அம்பலப் படுத்தி
முறியடிக்காமல் மெய்யான கம்யூனிசத்தை
மக்களிடம் ஒருபோதும் கொண்டு சேர்க்க இயலாது
என்பது ஏற்கனவே ML இயக்கம் தொடங்கியபோதே
எடுத்த முடிவு. அந்த முடிவை அமல் படுத்தும் விதத்தில்
போலிக் கம்யூனிஸ்டுகளின் ஊழல் அம்பலப் படுத்தப்
படுகிறது. இவ்வாறு அம்பலப்படுத்துவது ஒரு
முக்கியமான முன்நிபந்தனையாக உள்ளது.

இது உணர்ச்சிவசப்பட்டோ அல்லது கோபப்பட்டோ
எழுதுகிற விஷயம் அல்ல. போலிகள் இருக்கும்வரை
இந்த நாட்டில் மெய்யான தீவிரமான காத்திரமான
மார்க்சியம் மக்களிடம் சென்று சேராது.








.  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக