சனி, 5 அக்டோபர், 2019

குமுதத்தின் அந்தத் தொடரை நானும்
படித்திருக்கிறேன். அது குமுதம் விகடன் எல்லாம்
படித்த காலம். சில பல ஆண்டுகளுக்கு முன்பு
சென்னைப் பல்கலையில் ஆங்கிலப் பாடத்தில்
non detailed பகுதியில் invisible man பாடமாக இருந்தது.
பழைய புத்தகக் கடையில் ரூ 50ற்கு கிடைக்கிறது.

என்ன சொல்ல வருகிறீர்கள்? உங்கள் வாக்கியத்தில்
இருந்து என்னால் எதையும் புரிந்து கொள்ள
இயலவில்லை. தெளிவாகப் பேசுக.


சமூகத்தின்

வரலாற்றை அறிந்து கொள்ளும் ஒரே வழி,
அறிவியல் வழி வரலாற்றியல் பொருள்முதல்வாதமே,
இதைத் தவிர்த்த மீதி அனைத்தும் பயனற்றவை.

சாதியை கடவுளோ, கிருஷ்ண பரமாத்மாவோ
உருவாக்கவில்லை. அதை உருவாக்கியது சமூகத்தின்
உற்பத்திச் சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகியவையே..

எனவே உற்பத்தி முறையை, உற்பத்தி உறவுகளை
மாற்றி அமைக்கும்போது மட்டுமே, புதிய
உற்பத்தி உறவுகளை ஏற்படுத்தும்போது மட்டுமே
சாதியை ஒழிக்க இயலும். இதைத்தவிர வேறு
குறுக்கு வழி எதுவும் இல்லை.

பகவத் கீதை என்பது ஒரு கண்ணாடி. அதில்
அக்காலச் சமாக்கத்தின் உருவம் தெரியும்.
அவ்வளவுதான். கண்ணாடியின் மீது குற்றம்
றுதல் என்ன பயன் தரும்?  சமூகத்தின்   னைத்


   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக