தகவல் கேட்டோம்! RTIல் தர மறுத்தனர்!
தமிழனின் இடத்தை அபகரிக்கும் இந்திக் கயவர்கள்!
நாடாளுமன்றத்தில் ஒரு எம்பி கேள்வி கேட்டால்
அலறி அடித்துக் கொண்டு பதில் தருவார்கள்!
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------
1) SSC தேர்வாணையம் 2016ல் ஒரு தேர்வை நடத்தியது.
SSC என்றால் STAFF SELECTION COMMISSION. இது
மத்திய அரசு வேலைகளுக்கு ஆள் எடுக்கும் அமைப்பு.
2) இந்தத் தேர்வில் குறிப்பாக SSC CGL தேர்வு உட்பட,
8000 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த 8000ல் 6000 பேர்
உபி, பீகார், மபி, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த
இந்திக்காரர்கள். தமிழனுக்கு வெறும் 300 இடம்தான்.
3) இந்த நிலைமை எங்களை, நியூட்டன் அறிவியல்
மன்றத்தை மிகவும் உறுத்தியது. தேர்வில் தேர்ச்சி
பெற்ற இந்திக்காரர்களை விட, தமிழக மாணவர்கள்
அறிவில் சிறந்தவர்கள்; கடுமையாகப் படிப்பவர்கள்.
4) அறிவில் சிறந்த தமிழக மாணவர்களின் இடத்தை
அறிவில் குறைந்த இந்தி முட்டாள்கள் அபகரித்துக்
கொண்டார்கள். இதை அனுமதிக்க இயலாது.
5) உபி இந்திக்காரனை விட, தமிழன் அறிவாளி
என்பதை நியூட்டன் அறிவியல் மன்றம் நிரூபித்து
இருக்கிறது. எவன் கேட்டாலும் மீண்டும் நிரூபிப்பேன்.
6) தமிழன் அறிவாளி என்று ஏன் அடித்துச்
சொல்கிறேன்? இந்த SSC CGL தேர்வை எழுதிய
தமிழக மாணவர்கள் எவரும் திராவிட சித்தாந்தத்தை
ஏற்றுக் கொண்டு முட்டாள்களாகவே வாழும்
கபோதிகள் அல்ல. திராவிட மூடர்கள் SSC தேர்வை
எழுதி இருந்தால் என்னால் இப்படிச் சொல்ல
முடியாது. அவர்கள் TNPSCயைக் கட்டிக்கொண்டு
மாரடிப்பவர்கள்; SSC பக்கம் திரும்ப மாட்டார்கள்.
7) இந்த நிலையை மாற்றும் பொருட்டு சில
நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அவற்றில்
முதலாவதாக RTI எனப்படும் தகவல் அறியும் உரிமைச்
சட்டத்தில் ஒரு கேள்வி கேட்டோம். தேர்வு எழுதிய
ஒரு மாணவரைக் கொண்டு RTIயில் ஒரு கேள்வி
கேட்டோம்.
8) சின்னக் கேள்விதான் அது. தர்ம சங்கடத்தை
ஏற்படுத்தும் கேள்வி அல்ல. என்ன கேள்வி கேட்டோம்?
DOMICILE STATUS கேட்டோம். அதாவது இந்தத் தேர்வில்
தேறிய மாணவர்களின் domicile status கேட்டோம்.
9) DOMICILE STATUS என்றால் என்ன என்று தெரியுமா?
தெரியாது. அதற்கும் என் கை ஒடியும் அளவுக்கு
எழுதித் தொலைக்க வேண்டுமா? தேர்வில் தேர்ச்சி
பெற்ற மாணவர்கள் எந்தெந்த மாநிலங்களைச்
சேர்ந்தவர்கள் என்று கேள்வி கேட்டோம்.
10) இதற்கு CIC பதில் தர மறுத்து விட்டார்.
CIC என்றால் Chief Information Commissioner.
RTI சட்டம் பிரிவு 8i கூறுகிறபடி, நீங்கள்
கேட்ட தகவலானது ரகசியத்தை வெளிப்படுத்துவதாக
உள்ளதால் பதில் தர முடியாது என்றார் CIC.
11) இதில் என்ன மயிரு ரகசியம் உள்ளது என்று
கொதித்தார்கள் நியூட்டன் அறிவியல் மன்ற
இளைஞர்கள். .
12) கொதிப்படைந்த ஒரு இளைஞர் "நயன்தாராவுக்கு
கடைசியாக மாதவிலக்கு வந்த தேதி என்ன" என்று
ஒரு கேள்வியைக் கேட்டு, அதற்கு 10 ரூபாயும்
செலுத்தி விட்டு வந்தார். கடைசி நேரத்தில்
அந்த RTI queryஐ நான் கிழித்துப் போட்டேன்.
13) RTIல் கேள்வி கேட்டால் மறுக்கும் இவர்கள்
நாடாளுமன்றத்தில் ஒரு எம்பி கேள்வி கேட்டால்
பதில் சொல்லாமல் இருக்க முடியுமா? எம்பிக்கள்
Starred question மற்றும் Unstarred question ஆகிய
கேள்விகளைக் கேட்கலாம்.
14) தமிழ்நாட்டில் உள்ள 39 எம்பிக்களில் எந்த
எம்பியாவது இந்தக் கேள்வியைக் கேட்பாரா?
SSC தேர்வில் தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும்
அநீதி குறித்து எந்த முண்டத்துக்காவது தெரியுமா?
இந்த அநீதியைக் களைய எந்த முண்டமாவது
முன்வருமா?
15) இது என்னுடைய கோபம் அல்ல நண்பர்களே!
வாய்ப்பு மறுக்கப்பட்ட கோடிக்கணக்கான தமிழக
இளைஞர்களின் கோபம்! தமிழனுக்குரிய இடத்தை
இந்திக்கார முட்டாள்கள் அபகரித்துக் கொண்டதால்
வருகிற கோபம். இந்தக் கோபம் உங்களுக்கும்
வர வேண்டும். வரவில்லை என்றால் நீங்கள்
புழுவினும் இழிந்த ஜென்மம் என்று அர்த்தம்.
16) என்னை நீங்கள் திட்டலாம்; கரித்துக் கொட்டலாம்.
மனசுக்குள்ளோ அல்லது வெளிப்படையாகவோ!
எதிர்வரும் அக்டோபர் 31ல் SSC CGL தேர்வு பற்றிய
அறிவிப்பு வெளியாக இருக்கிறது. சில நண்பர்களின்
வேண்டுகோளுக்கு இணங்க இந்த முறை SSC CGL
தேர்வர்களுக்கு கணிதம் அறிவியல் வகுப்பு எடுக்க
சம்மதம் தெரிவித்து உள்ளேன். என்னுடைய
வகுப்புக்கு 100 பேர் வந்தால், அதில் குறைந்தது
60 பேரையாவது என்னால் தேர்ச்சி அடையச்
செய்ய முடியும். என்னைத் திட்டுகிறவர்களால்
இது முடியுமா?
****************************************************
பொருள்முதல்வாதிகள் கண்டிப்பாகப் படிக்க
வேண்டும். இதை நான் வலியுறுத்துகிறேன்.
மற்றவர்கள் விரும்பினால் படிக்கலாம்.
ஆத்மா அழிவற்றது என்று திருப்பித் திரும்பிச்
சொல்லிக் கொண்டிருக்கும் பகவத் கீதையை
கருத்துத் தளத்தில் எப்படி எதிர்கொள்வது?
அதைப் படிக்காமல் அதை மறுக்க முடியுமா?
பொறியியல் IIT மாணவர்கள் என்றாலே
அவர்கள் அறிவியல் மாணவர்கள் என்று பொருள்.
அதாவது அவர்கள் பொருள்முதல்வாதத்தைக்
கற்கும் மாணவர்கள் என்று பொருள். அவர்கள்
கீதையைப் படித்தால், அறிவியலுக்கும்
கீதையில் உள்ள கருத்துமுதல்வாதத்திற்கும்
உள்ள முரண்பாட்டை அவர்களால் எளிதில்
உணர முடியும். அதை மறுக்க முடியும்.
பொருள்முதல்வாதத்தின் சரித்தன்மையை
நிறுவ முடியும்.
பாடமாக வைப்பது என்று முடிவு எடுத்தால்,
அறிவியல் மாணவர்களுக்கு வைப்பதுதான்
சரி. ARTS GROUP படிப்பவர்களுக்கு வைத்தால்
என்ன பயன்?
ஏற்கனவே அறிவியல் மாணவர்கள் பொருள்முதல்
வாதத்தைத்தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அறிவியலே பொருள்முதல் வாதம்தான். அறிவியல்
படிப்பது என்றாலே பொருள்முதல் வாதத்தைப்
படிப்பதுதான்.
ஒவ்வொரு அறிவியல் பரிசோதனையும் பொருளின்
மீதுதான் நடத்தப படுகிறது. ஒவ்வொரு
அறிவியல் பரிசோதனையிலும் ஒரு உண்மை
வெளிப்படுகிறது. இந்த உண்மை வெளிப்படாத
அறிவியல் பரிசோதனை எதுவும் இல்லை.
என்ன உண்மை அது? பொருள் அழிவற்றது என்ற
உண்மையே அது. இந்த உலகில் நடக்கும்
ஒவ்வொரு அறிவியல் பரிசோதனையும் .பொருள்
அழிவற்றது என்ற உண்மையை உணர்த்துகிறது.
நிற்க. பகவத் கீதை என்ன சொல்கிறது?
ஆன்மா அழிவற்றது என்று சொல்கிறது.
அறிவியல் கூறுவது: பொருள் அழிவற்றது என்று.
கீதை கூறுவது: ஆன்மா அழிவற்றது என்று.
இது ஒரு முரண்பாடு. அதி தீவிரமான
முரண்பாடு.
இந்த முரண்பாட்டின் தீர்வு என்ன? எது சரியோ
அது வெல்லும்; எது தப்போ அது தோற்கும்.
இதுதான் தீர்வு. எனவே பொருள் அழிவற்றது
என்று கூறும் பொருள்முதல்வாதம் மட்டுமே
வெல்ல முடியும்.
பெரும்பாலோர் அல்ல. மிகச் சிறுபான்மையினரே
அப்படி உள்ளனர். நீங்கள் உலக அளவில்
பார்க்க வேண்டும். நம் நாட்டை மட்டும்
வைத்துக் கொண்டு பார்க்கக் கூடாது.
இந்தியாவில் நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகள்
செல்வாக்குடன் உள்ளதால் இங்கு கடவுள்
நம்பிக்கை அதிகம்.
99.999999 சதம் பேருக்கு இங்கே கடவுள்
நமிக்கை உள்ளது. ஐரோப்பிய நாடுகளில்
முன்னாள் கம்யூனிஸ்ட் நாடுகளில் அப்படி இல்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக