சனி, 26 அக்டோபர், 2019

காணாமல் போன
ஆணவக் கொலை எதிர்ப்புப் போராளிகள்! 
--------------------------------------------------------------
ஆணவக் கொலைகள் செய்வோம்!
ஆணவக் கொலைகள் நாட்டுக்குத் தேவை என்கிறார்
அண்ணன் ஹரி நாடார்!

இருப்பினும் ஆணவக் கொலையை எதிர்க்கும்
போலிப் போராளிகள் அண்ணன் ஹரி நாடாரை
எதிர்க்க மாட்டார்கள்! காரணம் பயம்!

ஆணவக் கொலையை எதிர்ப்பதாகச் சொல்லும்
கூலிக்கார நாய்களின் முகத்தில் காரித் துப்புவோம்!
---------------------------------------------------------------

இது ஒரு பிரச்சார இயக்கம்தான். எனவே பூமி சூடாவது
பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். நீங்களே ஒரு
350 இயக்கம் உங்கள் ஊரில் அல்லது வசிக்கும் இடத்தில்
ஆரம்பியுங்கள். பிரச்சாரம் செய்யுங்கள். இந்த இயக்கம்
ஆரம்பிக்க நீங்கள் ஒருவரே போதும்.

புவி வெப்பம் அடைதல் பற்றிய கட்டுரைகளைப்
படியுங்கள். அறிவியல் ஒளி ஏட்டில் நான் எழுதிய
நீண்ட விளக்கக்  கட்டுரை வெளியாகி உள்ளது.

நிலக்கரிப் பயன்பாட்டைக் குறையுங்கள்.
அனல் மின் நிலையங்களை மூட வேண்டும் என்று
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.

பெட்ரோலில் ஓடும் உங்கள் காரை ஸ்கூட்டரை
விற்று விட்டு, மின்சாரத்தால் இயங்கும் ஸ்கூட்டர்,
கார் வாங்குங்கள். இந்தியாவில் 2025ஆம் ஆண்டுக்குள்
பெட்ரோல் டீசல் வாகனங்கள் ஒழிந்து விடும்.

தொட்டதுக்கெல்லாம் ஸ்கூட்டரை எடுக்காதீர்கள்.
பொதுப் போக்குவரத்தை பஸ், மின்சார ரயில்,
ஆகியவற்றைப் பயன்படுத்துங்கள். சைக்கிள்
ஓட்டினால் நல்லது.


உண்மைதான். எனவேதான் உண்மைகளை எடுத்துச்
சொல்வது தேவைப்படுகிறது. உலக அளவில் IPCC
அமைப்பானது ஹைடிரோ கார்பன் பயன்பாட்டைக்
குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
இதனால்தான் இந்தியாவிலும் பெட்ரோல் டீசல்
வாகனங்கள் முடிவுக்கு வருகின்றன. அரசு நல்ல
முடிவை எடுத்துள்ளது. மக்களும் புவி வெப்பமுறாமல்
தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.
அது எப்படி என்று மக்களுக்கு உணர்த்துவது
அறிவியலாளர்களின் கடமை.




பொறியியல் படித்த புதிய பட்டதாரிகளுக்கு
இஸ்ரோவில் வேலை வாய்ப்பு!
விண்ணப்பியுங்கள் தமிழர்களே!
----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------
BE freshers தேவை! இஸ்ரோவில் வேலை!
காலியிடம் = 327
எலக்ட்ரானிக்ஸ், கணினிப் பொறியியல் உள்ளிட்ட
பட்டதாரிகள் விண்ணப்பிக்கவும்!

ஆண்டுதோறும் ஆள் எடுக்கிறார்கள் இஸ்ரோவில்!
இருந்தாலும் தமிழர்கள் தேர்வாகி வேலைக்குச்
செல்வதே இல்லை!

இதற்குத் தேர்வு எழுத வேண்டும்.
தேர்வு என்றாலே தமிழ்நாட்டில்
தோல்வி மனப்பான்மையும், வெறுப்பும்,
தாழ்வு மனப்பான்மையும் தலைதூக்கி நிற்கிறது.

தமிழர்கள் எல்லாரும் தேர்வில் தேறி என்ஜீனியர்
ஆகி விட்டால், உதயநிதிக்குப் போஸ்டர் ஓட்ட
ஆள் கிடைப்பானா? எனவே திராவிட இயக்கம்
திட்டமிட்டே இளைஞர்களிடம் ஒரு தாழ்வு
மனப்பான்மையை விதைத்து வைத்திருக்கிறது.

இதை முறியடிக்காமல் எதுவும் செய்ய முடியாது.

தமிழர்களே தேர்வு எழுதுங்கள்!
***************************************

மாயாவதி கட்சியின் தலைவர்களை
செருப்பு மாலை போட்டு கழுதை மேல் ஏற்றி
ஊர்வலம் விட்ட கட்சித் தொண்டர்கள்!
ராஜஸ்தானில் அதிசயம்!
---------------------------------------------------------------------
ராஜஸ்தான் சட்ட மன்றத் தேர்தலில் மாயாவதியின்
கட்சி போட்டியிட்டு ஆறு இடங்களை வென்றது.
இந்த ஆறு பேரும் அப்படியே மொத்தமாக
கட்சி மாறி காங்கிரசில்  சேர்ந்து விட்டனர்.

இதனால் ராஜஸ்தான் முழுவதும் பகுஜன் கட்சியின்
தொண்டர்கள் கொதிப்படைந்தனர். காசு வாங்கிக்
கொண்டு இந்தக் கட்சிமாறிகளுக்கு சீட்டு கொடுத்த
கட்சியின் மாநிலத் தலைவரையும், மாநிலப்
பொறுப்பாளரையும் தொண்டர்கள் தண்டித்தனர்.
எப்படி?

இருவரையும் கழுதை மேல் ஏற்றி, செருப்பு மாலை
போட்டு, முகத்தில் கரியைப் பூசி  தெருக்களில்
ஊர்வலம் விட்டனர். இந்த வீடியோ வைரல்
ஆகி உள்ளது. இதுதான் சரியான தண்டனை!
**************************************************  

   

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக