Mitrochondrial DNA
--------------------------
--------------------------
அறிவியல் படி நம் உடலிலுள்ள செல்களுக்கு உயிர் வாழ தேவையான ஆற்றல், ATP ங்கற மூலக்கூறுகள் மூலம் தான் கிடைக்கும், அதனால தான் அதுக்கு பெயரே செல்லின் ஆற்றல் நாணயம்...
இந்த ATP மூலக்கூறுகளை உற்பத்தி செய்ற செல் நுண்ணுறுப்பு தான் மைட்ரோகாண்டிரியா ங்கற செல்லின் ஆற்றல் நிலையம்...
ஒவ்வொரு குழந்தை உருவாகும் போதும், தன் தாய் மற்றும் தந்தையிடம் இருந்து சரிபாதி அளவு மரபுப்பொருட்களை பெற்று தான் உயிர் பெறும், ஆனா அந்த உயிர் வாழத் தேவையான ஆற்றலை உருவாக்கும் மைட்ரோகாண்டிரியல் டிஎன்ஏ மட்டும் தகப்பனிடம் இருந்து வராது, தாயிடமிருந்து மட்டுமே பெறப்படும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக