வெள்ளி, 18 அக்டோபர், 2019

வியட்நாமில் எடுபடாத அணுஉலை எதிர்ப்பு!

நியூட்டன் அறிவியல் மன்றம்
மருதுபாண்டியன்

வியட்நாமில் அணுஉலை எதிர்ப்பு ஏன் எடுபடவில்லை
என்று இங்குள்ள அணுஉலை எதிர்ப்பாளர்கள்
சிந்திக்க வேண்டும்!

minute (மினிட்) = நிமிடம்.
minute (மைநியூட்) = நுட்பமானது, மிக மிகச் சிறியது.
இரண்டுக்கும் ஒரே ஸ்பெல்லிங்தான்.

minute (நிமிடம்) என்பது பெயர்ச்சொல் (noun)
minute (நட்பமானது) என்பது adjective.
adjective என்றால் degrees of comparison உண்டு.
எனவே superlative form= minutest.

minute (மைநியூட்) என்பதற்கு ஓர் உதாரணம்.
ஒரே ஒரு அரிசியில் திருவள்ளுவர் உருவத்தைச்
செதுக்குகிறான் ஒருவன். இந்த உருவம் மிகவும்
minute (மைநியூட்) ஆனது. கண்ணால் பார்க்க இயலாது.
உருப்பெருக்குக் கண்ணாடி மூலம்தான் பார்க்க
இயலும். இது நுட்பமானது.
    
  . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக